
திருநெல்வேலி: முதியவர் கொலை வழக்கில் குற்றவாளி விரைந்து கைது
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் பகுதியில் ஒரு முதியவர், அவரது வீட்டில் ரத்த காயத்துடன் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
2 Dec 2025 9:41 PM IST
4 ஏ.டி.எம். மையங்களில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி கைது -போலீசாருக்கு டி.ஜி.பி.ரூ.1 லட்சம் வெகுமதி
திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏ.டி.எம். மையங்களில் நடந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு டி.ஜி.பி. சைலேந்திர பாபு பாராடடி ரூ.1 லட்சம் வெகுமதி அறிவித்து உள்ளார்.
4 May 2023 5:14 PM IST
ஆருத்ரா கோல்டு நிறுவனம் மீதான மோசடி வழக்கில் மேலும் ஒரு முக்கிய குற்றவாளி கைது
ஆருத்ரா கோல்டு நிறுவனம் மீதான மோசடி வழக்கில் மேலும் ஒரு முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார். ரூ.2 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
24 Dec 2022 4:13 AM IST
கும்மிடிப்பூண்டி அருகே கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது
கும்மிடிப்பூண்டி அருகே கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார்.
14 Oct 2022 2:29 PM IST
வங்கியில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி: தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி கைது
வங்கியில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார்.
9 Oct 2022 2:28 PM IST




