தூத்துக்குடியில் லாரி மோதிய விபத்தில் டிரைவர் பலி

தூத்துக்குடியில் லாரி மோதிய விபத்தில் டிரைவர் பலி

தூத்துக்குடி அருகே உள்ள வர்த்தகரெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்த ஒருவரின் லாரி தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் பழுதானது.
30 Oct 2025 1:36 PM IST
திருநெல்வேலியில் கருங்கல் திருடிய 4 பேர் கைது: 2 லாரிகள் பறிமுதல்

திருநெல்வேலியில் கருங்கல் திருடிய 4 பேர் கைது: 2 லாரிகள் பறிமுதல்

திருநெல்வேலியில் கருங்கல் திருட்டில் ஈடுபட்ட 4 பேரிடம் இருந்து 5 யூனிட் கருங்கல், இரண்டு டிப்பர் லாரி மற்றும் ஒரு கிட்டாச்சியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
23 Sept 2025 9:44 PM IST
சென்னையில் கனிமங்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு  இன்று முதல் இ-பெர்மிட் கட்டாயம்

சென்னையில் கனிமங்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு இன்று முதல் இ-பெர்மிட் கட்டாயம்

அனுமதி இல்லாமல் எடுத்து சென்றால் அபராதமும் விதிக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
28 April 2025 11:57 AM IST
சுங்கக்கட்டண உயர்வு - அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம்

சுங்கக்கட்டண உயர்வு - அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம்

சுங்கச்சாவடி கட்டண உயர்வால் சரக்கு வாகனங்கள் கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
1 Sept 2024 2:17 PM IST
பாதாள சாக்கடை குழியில் டயர்கள் சிக்கியதால் நடுவழியில் நின்ற லாரிகள்

பாதாள சாக்கடை குழியில் டயர்கள் சிக்கியதால் நடுவழியில் நின்ற லாரிகள்

பாதாள சாக்கடை குழியில் டயர்கள் சிக்கியதால் நடுவழியில் லாரிகள் நின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
13 Oct 2023 1:15 AM IST
கர்நாடகத்தில் இரு லாரிகள் மோதியதில் கார் உருக்குலைந்து ஒரே குடும்பத்தில் 7 பேர் நசுங்கி சாவு

கர்நாடகத்தில் இரு லாரிகள் மோதியதில் கார் உருக்குலைந்து ஒரே குடும்பத்தில் 7 பேர் நசுங்கி சாவு

விஜயநகர் அருகே இரு லாரிகள் மோதியதில் கார் உருக்குலைந்தது. இந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தில் 7 பேர் பலியானார்கள். கோவிலுக்கு சென்று திரும்பியவர்களுக்கு இந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
10 Oct 2023 12:15 AM IST
பொதுமக்களுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம்

பொதுமக்களுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம்

கோட்டுச்சேரி பகுதியில் பொதுமக்களுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.
26 Sept 2023 9:48 PM IST
கர்நாடகாவுக்கு நாளை லாரிகளை இயக்கவேண்டாம்: லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு

கர்நாடகாவுக்கு நாளை லாரிகளை இயக்கவேண்டாம்: லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகா வழியாக செல்லும் லாரிகளை நாளை இயக்க வேண்டாம் என மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.
25 Sept 2023 3:25 PM IST
கிராவல் மண் அள்ளி சென்ற 2 லாரிகள் பறிமுதல்

கிராவல் மண் அள்ளி சென்ற 2 லாரிகள் பறிமுதல்

கிராவல் மண் அள்ளி சென்ற 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
24 Sept 2023 11:37 PM IST
பெ.பொன்னேரி சாலையில் 2 கி.மீ. தூரம் அணிவகுத்து நின்ற லாரிகள்

பெ.பொன்னேரி சாலையில் 2 கி.மீ. தூரம் அணிவகுத்து நின்ற லாரிகள்

மணல் குவாரியில் தாமதமாக டோக்கன் வழங்கப்பட்டதால் பெ.பொன்னேரி சாலையில் 2 கி.மீ. தூரம் அணிவகுத்து நின்ற லாரிகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
6 Sept 2023 12:15 AM IST
வெடிமருந்துடன் நிறுத்தப்பட்டிருந்த லாரிகள் அகற்றம்

வெடிமருந்துடன் நிறுத்தப்பட்டிருந்த லாரிகள் அகற்றம்

திருவொற்றியூர்,மணலி புதுநகர், பொன்னேரி நெடுஞ்சாலையில் தனியாருக்கு சொந்தமான குடோன் ஒன்று உள்ளது. இங்கு வெடி மருந்து பொருட்கள் இருப்பதாக மணலி புதுநகர்...
16 Aug 2023 12:36 PM IST
2 லாரிகள் பறிமுதல்

2 லாரிகள் பறிமுதல்

விருத்தாசலம் அருகே வண்டல்மண் கடத்தி வந்த 2 லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
23 July 2023 12:15 AM IST