
நடுவானில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் பழுது; கொச்சியில் அவசரமாக தரையிறக்கம்
விமானம், நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, திடீரென விமானத்தின் லேண்டிங் கியர் மற்றும் டயரில் பழுது ஏற்பட்டது.
18 Dec 2025 2:49 PM IST
சவுதி அரேபியாவில் இருந்து இந்து கடவுள்கள் குறித்து அவதூறு: வாலிபர் கைது
சவுதி அரேபியாவில் இருந்து இந்து கடவுள்கள் குறித்து அவதூறு பரப்பிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
16 Dec 2025 10:55 AM IST
அமெரிக்காவில் ரூ.88 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும்: சவுதி அரேபியா அறிவிப்பு
வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சவுதி நாட்டின் இளவரசர் முகமது பின் சல்மான் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
20 Nov 2025 8:08 AM IST
மெக்கா பயணத்தின்போது விபத்தில் 42 இந்தியர்கள் பலி: விஜய் இரங்கல்
இந்தியர்கள் பலியான செய்தியறிந்து வேதனையடைந்ததாக விஜய் தெரிவித்துள்ளார்.
17 Nov 2025 8:12 PM IST
சவுதி அரேபியா சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 18 பேர் பலி
சவுதி விபத்தில் ஐதராபாத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 18 பேரும் பலியான துயரம் நிகழ்ந்துள்ளது
17 Nov 2025 6:19 PM IST
சவுதி விபத்தில் 42 இந்தியர்கள் பலியான சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது - மு.க.ஸ்டாலின்
சவுதி அரேபியாவில் நடந்த சாலை விபத்தில் 42 இந்தியர்கள் உயிரிழந்தனர்.
17 Nov 2025 3:44 PM IST
சவுதி விபத்தில் 42 இந்தியர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது - எடப்பாடி பழனிசாமி
சவுதி அரேபியாவில் நடந்த விபத்தில் 42 இந்தியர்கள் உயிரிழந்தனர்.
17 Nov 2025 2:40 PM IST
சவுதி அரேபியாவில் உயிரிழந்த 42 இந்தியர்கள் - ராமதாஸ் இரங்கல்
பேருந்தும், டீசல் லாரியும் மோதி தீப்பிடித்ததில் 42 இஸ்லாமியர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
17 Nov 2025 11:14 AM IST
சவுதி அரேபியாவில் பஸ் விபத்து; 42 இந்தியர்கள் பலி
சவுதி அரேபியாவில் பஸ் விபத்தில் சிக்கியவர்களின் குடும்பத்தினர் 79979-59754 அல்லது 99129-19545 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
17 Nov 2025 10:37 AM IST
சல்மான்கானை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்தது பாகிஸ்தான்?
பலுச்சிஸ்தானை தனி நாடு போல் குறிப்பிட்டு நடிகர் சல்மான் கான் பேசினார். இதனை தொடர்ந்து பயங்கரவாதிகள் பட்டியலில் அவரை பாகிஸ்தான் சேர்த்ததாக கூறப்படுகிறது.
26 Oct 2025 7:10 PM IST
சவுதியில் ஒட்டகம் மேய்க்கும் உ.பி. இளைஞர் ; மீட்கக்கோரி வெளியிட்ட வீடியோ
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த இளைஞர் சவுதி அரேபியாவிற்கு சென்றுள்ளார்.
26 Oct 2025 11:19 AM IST
சவுதி அரேபியா -பாகிஸ்தான் இடையே பாதுகாப்பு ஒப்பந்தம்: இந்தியா சொல்வது என்ன?
பாகிஸ்தான் - சவுதி பாதுகாப்பு ஒப்பந்தத்தின் தாக்கம் குறித்து ஆய்வு செய்து வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 Sept 2025 2:47 PM IST




