சத்தீஷ்காரில் 16 நக்சலைட்டுகள் சரண்

சத்தீஷ்காரில் 16 நக்சலைட்டுகள் சரண்

நாராயண்பூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதியில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகமாக இருந்தது.
11 Sept 2025 10:48 PM IST
சத்தீஸ்கரில் பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து - 3 பேர் பலி, 53 பேர் காயம்

சத்தீஸ்கரில் பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து - 3 பேர் பலி, 53 பேர் காயம்

டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலை அருகில் உள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
15 May 2025 8:46 PM IST
சத்தீஸ்கார்: 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கார்: 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

சுட்டுக்கொல்லப்பட்ட நக்சலைட்டுகளிடமிருந்து துப்பாக்கிகள், வெடிகுண்டுகளை பாதுகாப்பு படையினர் மீட்டனர்.
12 Jan 2025 3:51 PM IST
நக்சலைட்டுகள் தாக்குதல்.. சிதறிய வாகனம்: 8 பாதுகாப்பு படை வீரர்கள், டிரைவர் பலி

நக்சலைட்டுகள் தாக்குதல்.. சிதறிய வாகனம்: 8 பாதுகாப்பு படை வீரர்கள், டிரைவர் பலி

பாதுகாப்பு படையினர் நக்சலைட்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையை முடித்துக்கொண்டு திரும்பியபோது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
6 Jan 2025 5:51 PM IST
தலைக்கு ரூ.25 லட்சம் அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் மூத்த தலைவர் கைது

தலைக்கு ரூ.25 லட்சம் அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் மூத்த தலைவர் கைது

மாவோயிஸ்ட் அமைப்பின் முக்கியப் பொறுப்பாளரான ராவ் கைது செய்யப்பட்டிருப்பது பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த குறிப்பிடத்தக்க வெற்றியாக கருதப்படுகிறது.
23 Dec 2024 7:40 PM IST
குளத்தில் மூழ்கி அக்கா, தங்கை உள்பட 3 சிறுமிகள் உயிரிழப்பு

குளத்தில் மூழ்கி அக்கா, தங்கை உள்பட 3 சிறுமிகள் உயிரிழப்பு

சத்தீஸ்காரில் குளத்தில் மூழ்கி அக்கா, தங்கை உள்பட 3 சிறுமிகள் உயிரிழந்தனர்.
31 Oct 2024 6:43 AM IST
கலவை எந்திரம் மின் கம்பியில் உரசியது- 3 சாலைப்பணியாளர்கள் உடல் கருகி உயிரிழப்பு

கலவை எந்திரம் மின் கம்பியில் உரசியது- 3 சாலைப்பணியாளர்கள் உடல் கருகி உயிரிழப்பு

தாழ்வாக சென்ற உயரழுத்த மின்கம்பி மீது அந்த எந்திரம் எதிர்பாராவிதமாக உரசியது.
28 March 2023 5:47 AM IST
நக்சலைட்டுகள் நிகழ்த்திய குண்டு வெடிப்பில் போலீஸ் ஏட்டு பலி

நக்சலைட்டுகள் நிகழ்த்திய குண்டு வெடிப்பில் போலீஸ் ஏட்டு பலி

சத்தீஸ்காரில் நக்சலைட்டுகள் நிகழ்த்திய குண்டு வெடிப்பில் போலீஸ் ஏட்டு பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
27 Feb 2023 3:30 AM IST
சத்தீஸ்கார் மாநிலத்தில் மிதமான நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவு!

சத்தீஸ்கார் மாநிலத்தில் மிதமான நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவு!

சத்தீஸ்கார் மாநிலம் அம்பிகாபூரில் இன்று காலை திடீர் நிலநடுக்கம் உணரப்பட்டது.
14 Oct 2022 6:52 AM IST