
கிளர்ச்சி குழுக்கள் இடையே பயங்கர மோதல் - 40 பேர் பலி
கிளர்ச்சி குழுக்கள் இடையே நடந்த மோதலில் 40 பேர் உயிரிழந்தனர்.
7 March 2024 12:32 PM IST
நைஜீரியாவில் சுமார் 300 பள்ளி மாணவர்கள் கடத்தல் - ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டை
மாணவர்களை காப்பாற்ற முயன்ற ஒரு நபரை கடத்தல்காரர்கள் சுட்டுக் கொன்றதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
10 March 2024 3:42 PM IST
நைஜீரியாவில் இரு சமூகங்களுக்கு இடையே மோதல்: 4 அதிகாரிகள் உள்பட 16 வீரர்கள் பலி
தெற்கு நைஜீரியாவில் இரு சமூகங்களுக்கு இடையே நடந்த மோதலின் போது 16 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
17 March 2024 2:14 AM IST
இந்த முறை பொதுமக்கள் 100 பேரை கடத்தினர்... நைஜீரியாவில் ஆயுதக்குழுவினர் அட்டூழியம்
கொலைகள் மற்றும் கடத்தல்களுக்கு பெயர் பெற்ற கொள்ளைக் கும்பல்தான் இந்த கடத்தல் சம்பவத்திலும் ஈடுபட்டிருக்கலாம் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
19 March 2024 11:23 AM IST
நைஜீரியாவில் கடத்தப்பட்ட பள்ளி மாணவர்கள் 300 பேர் இரண்டு வாரங்களுக்கு பின் விடுவிப்பு
நைஜீரியாவில் உள்ள ஆயுதக்குழுவினர் பணத்திற்காக கிராம மக்கள் மற்றும் பயணிகளை கடத்திச் சென்று மிரட்டுகின்றனர்.
24 March 2024 1:23 PM IST
நைஜீரியா: மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு; 25 பேர் பலி
நைஜீரியாவின் ஓமலா பகுதியில், வருங்காலத்தில் வேறு தாக்குதல்கள் நடந்து விட கூடாது என்பதற்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதலான படைகளை அரசு நிறுத்தியுள்ளது.
6 April 2024 6:36 PM IST
கடந்த ஒரு வாரத்தில் நைஜீரியாவில் 192 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
பயங்கரவாதிகளை கட்டுப்படுத்த ராணுவ வீரர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
21 April 2024 5:24 AM IST
நைஜீரியா: சிறைகளை சேதப்படுத்திய கனமழை; 119 கைதிகள் தப்பியோட்டம்
போலீசார் தேடுதல் வேட்டை நடத்தியதில், தப்பி சென்ற கைதிகளில் 10 பேர் மீண்டும் பிடித்து வரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
25 April 2024 8:24 PM IST
கிராமத்திற்குள் புகுந்து பயங்கரவாதிகள் சரமாரி தாக்குதல் - 7 பேர் பலி, 150 பேர் கடத்தல்
கிராமத்திற்குள் புகுந்த பயங்கரவாதிகள் 150 பேரை கடத்தி சென்றனர்.
28 May 2024 3:45 PM IST
திருமணம், இறுதிச்சடங்கு நிகழ்ச்சி, மருத்துவமனையில் தற்கொலைப்படை தாக்குதல் - 18 பேர் பலி
திருமண நிகழ்ச்சி, இறுதிச்சடங்கு நிகழ்ச்சி, மருத்துவமனையில் பெண் தற்கொலைப்படையாளர்கள் நடத்திய தாக்குதலில் 18 பேர் உயிரிழந்தனர்.
30 Jun 2024 10:45 AM IST
நைஜீரியா: குழந்தையை சுமந்தபடி தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்திய பெண்; 18 பேர் பலி
நைஜீரியாவில் திருமண நிகழ்ச்சியில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் இறுதி சடங்கில் 3-வது குண்டுவெடிப்பு நடந்துள்ளது.
1 July 2024 1:16 AM IST
நைஜீரியா நாடு முழுவதும் மின்சார நிறுத்தம்: மக்கள் அவதி
மின்சாரம் நிறுத்தத்தால் ஏராளமான தொழிற்சாலைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன.
8 July 2024 9:51 AM IST