
தியேட்டர்களில் முதல்நாள் சிறப்பு காட்சிகளை ரத்து செய்ய வேண்டும்- தமிழக வாழ்வுரிமை கட்சி வலியுறுத்தல்
அரசு நிர்ணயித்த காட்சி நேரங்கள் மற்றும் டிக்கெட் விலை, கடுமையாக அமல்படுத்தப்பட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.
17 Oct 2025 7:12 AM IST
நாளை திரையரங்குகளில் வெளியாகும் 10 திரைப்படங்கள் (04-07-2025)
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கதைகளில் புதுப்புது திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன.
3 July 2025 8:38 AM IST
தியேட்டர்களில் அதிக கட்டணம் - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
ஓ.டி.டி.யால் தியேட்டர்கள் நீண்ட காலம் நீடிக்காது என்பதை உரிமையாளர்கள் சிந்திக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.
9 Jun 2025 9:48 PM IST
அமரன் படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு
தமிழ்நாடு முழுவதும் அமரன் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
8 Nov 2024 1:59 PM IST
கோட் படத்தின் சிறப்பு காட்சி: முக்கிய திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு
தி கோட் படத்துக்கு இன்று ஒரு நாள் மட்டும் சிறப்பு காட்சி திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
5 Sept 2024 8:33 AM IST
திருத்தணியில் 'லியோ' படம் வெளியாகும் தியேட்டர்களில் அதிகாரிகள் ஆய்வு
திருத்தணியில் ‘லியோ' படம் வெளியாகும் தியேட்டர்களில் வருவாய் ஆர்.டி.ஓ. மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு மேற்கொண்டு, அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 15-க்கும் மேற்பட்ட பேனர்களை அகற்றினர்.
19 Oct 2023 2:13 PM IST
'2018' படத்தை ஓ.டி.டி.யில் வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் தியேட்டர்கள் மூடல்
‘2018’ திரைப்படத்தை ஓ.டி.டி.யில் வெளியிட்டதைக் கண்டித்து கேரளாவில் தியேட்டர் உரிமையாளர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
8 Jun 2023 4:00 AM IST




