
‘சும்மா எதையும் சொல்ல மாட்டேன், சொன்னால் அதை செய்யாமல் விட மாட்டேன்’ - விஜய்
நான் அரசியலுக்கு வந்தது மக்களுக்கு நல்லது செய்வதற்காக மட்டும்தான் என்று விஜய் தெரிவித்தார்.
23 Nov 2025 12:38 PM IST
‘தி.மு.க.வின் கொள்கையே கொள்ளைதான்’ - மக்கள் சந்திப்பு கூட்டத்தில் விஜய் பேச்சு
தமிழக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற லட்சியத்துடன் அரசியலுக்கு வந்திருக்கிறேன் என விஜய் தெரிவித்தார்.
23 Nov 2025 11:54 AM IST
காஞ்சீபுரத்தில் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தொடங்கியது
காஞ்சீபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 2 ஆயிரம் பேர் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
23 Nov 2025 11:23 AM IST
காஞ்சீபுரத்தில் இன்று மக்களை சந்திக்கிறார் விஜய்: 2 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி - நுழைவுச் சீட்டு கட்டாயம்
கல்லூரி வளாகத்திற்குள் அத்துமீறி நுழைபவர்களை தடுக்க தடுப்பு வேலிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
23 Nov 2025 8:27 AM IST
காஞ்சீபுரத்தில் நாளை மக்களை சந்திக்கும் விஜய்
காஞ்சீபுரம் மக்களின் வேண்டுகோளுக்காக இந்த சிறப்பு மக்கள் சந்திப்பு நடத்த இருப்பதாக த.வெ.க. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 Nov 2025 5:15 AM IST
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பல்லி சிலைகள் மாயமாகவில்லை - இணை ஆணையர் விளக்கம்
பொய் புகார் குறித்து சட்டவிதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 Nov 2025 7:34 AM IST
“எனக்கு நீ தேவையில்லை..” என்று கூறிய இளம்பெண்.. காதலன் எடுத்த விபரீத முடிவு.. அடுத்து நடந்த அதிர்ச்சி
நான் உன்னை பார்க்க மாட்டேன். உன்னோடு பேசமாட்டேன், நான் உன்னை காதலிக்க மாட்டேன் என்று இளம்பெண்ணிடம் அந்த காதலன் கூறியதாக தெரிகிறது.
17 Sept 2025 7:10 AM IST
துணை போலீஸ் சூப்பிரண்டை சிறையில் அடைக்க உத்தரவிட்ட கோர்ட்டு.. சென்னை ஐகோர்ட்டு பரபரப்பு கருத்து
வன்கொடுமை தடுப்பு வழக்கில் நடவடிக்கை எடுக்க தவறியதாக காஞ்சீபுரம் சட்டம்-ஒழுங்கு துணை போலீஸ் சூப்பிரண்டை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டிருந்தது.
9 Sept 2025 1:04 PM IST
டாக்டராகும் கனவு.. அதிக மதிப்பெண்.. மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்குமா என்ற அச்சத்தில் மாணவி எடுத்த விபரீத முடிவு
மாணவி தனக்கு அரசு ஒதுக்கீட்டில் டாக்டருக்கு படிக்க மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்குமா என்ற அச்சத்தில் மன உளைச்சலில் இருந்தார்.
27 July 2025 11:44 AM IST
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆடிப்பூர உற்சவம் தொடக்கம்
ஆடிப்பூர உற்சவம் வருகிற 28-ந்தேதி வரை நடைபெறுகிறது.
19 July 2025 11:23 PM IST
16 வயது நர்சிங் மாணவி திடீர் கர்ப்பம்: தாய் புகார் - 2 பேர் கைது
ஆசை வார்த்தை கூறி நர்சிங் மாணவியை கர்ப்பிணியாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
24 Oct 2024 12:29 PM IST
காஞ்சீபுரம்: ஓய்வு பெற்ற பெண் காவல் ஆய்வாளர் கொலை; ம.தி.மு.க. பிரமுகரிடம் விசாரணை
காஞ்சீபுரத்தில் ஓய்வு பெற்ற பெண் காவல் ஆய்வாளர் மரணம் அடைந்த வழக்கு, முதலில் சந்தேக மரணம் என போலீசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
27 Aug 2024 6:47 PM IST




