டென்மார்க்கில் இஸ்ரேல் தூதரகம் அருகே அடுத்தடுத்து குண்டுவெடிப்பு
டென்மார்க்கில் இஸ்ரேல் தூதரகம் அருகே அடுத்தடுத்து 2 குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
2 Oct 2024 7:35 PM GMTகாசா போரை கண்டித்து டென்மார்க்கில் போராட்டம் - கிரேட்டா தன்பெர்க் கைது
காசா போரை கண்டித்து டென்மார்க்கில் போராட்டத்தில் ஈடுபட்ட கிரேட்டா தன்பெர்க் கைது செய்யப்பட்டுள்ளார்.
5 Sep 2024 12:15 AM GMTதென் கொரிய நூடுல்சுக்கு டென்மார்க் தடை
நூடுல்சில் அளவுக்கதிகமான காப்சைசின் என்னும் வேதிப்பொருள் உள்ளதாக கூறியுள்ளது.
12 Jun 2024 10:50 PM GMTடென்மார்க் பிரதமர் மீது மர்ம நபர் திடீர் தாக்குதல்
டென்மார்க் பிரதமரை தாக்கிய நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
8 Jun 2024 6:27 AM GMTடென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: சிந்து அரைஇறுதிக்கு முன்னேற்றம்
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அரைஇறுதிக்கு முன்னேறினார்.
20 Oct 2023 7:02 PM GMTபெண்கள் உலகக்கோப்பை கால்பந்து: டென்மார்க்கை வீழ்த்தி ஆஸ்திரேலியா காலிறுதிக்கு முன்னேற்றம்...!
பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் டென்மார்க் அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா காலிறுதிக்கு முன்னேறியது.
7 Aug 2023 12:53 PM GMTஉக்ரைனுக்கு எப்-16 ரக போர் விமானங்களை வழங்க தயார் - டென்மார்க் அறிவிப்பு
உக்ரைனுக்கு எப்-16 ரக போர் விமானங்களை வழங்க தயாராக இருப்பதாக டென்மார்க் ராணுவ மந்திரி கூறியுள்ளார்.
26 Feb 2023 2:15 PM GMTடென்மார்க் நாட்டு அரச குடும்பம் இந்தியாவுக்கு வருகை
டென்மார்க் நாட்டின் இளவரசர் மற்றும் இளவரசி சிறப்பு விமானத்தில் இன்று இந்தியாவுக்கு வந்தடைந்து உள்ளனர்.
26 Feb 2023 5:05 AM GMTடென்மார்க் அரச குடும்பம் இந்தியாவில் 5 நாட்கள் சுற்றுப்பயணம்; தமிழகம் வருகை
டென்மார்க் நாட்டின் இளவரசர், இளவரசி மற்றும் நிறுவனங்கள் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பசுமை சக்தி பற்றி ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.
22 Feb 2023 6:11 AM GMTடேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்தியா-டென்மார்க் அணிகள் மோதும் ஆட்டம் இன்று தொடக்கம்
இந்தியா-டென்மார்க் அணிகள் மோதும் ஆட்டம் டென்மார்க்கில் உள்ள ஹில்லெராட் நகரில் இன்றும், நாளையும் நடக்கிறது.
3 Feb 2023 12:17 AM GMTடேவிஸ் கோப்பை டென்னிஸ்: டென்மார்க் அணிக்கு எதிராக மோதும் இந்திய அணி அறிவிப்பு
இந்தியா-டென்மார்க் இடையிலான ஆட்டம் பிப்ரவரி 3, 4-ந்தேதிகளில் டென்மார்க்கில் உள்ள ஹிலர்ராட் நகரில்நடக்கிறது.
24 Dec 2022 11:09 PM GMTடென்மார்க்: வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு - 3 பேர் பலி
டென்மார்க்கில் வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.
4 July 2022 12:17 AM GMT