
மெட்ரோ திட்ட அறிக்கையை நிராகரித்த விவகாரம்: கோவை மாநகராட்சி கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம்
கோவை மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக மற்றும் திமுக கூட்டணி கவுன்சிலர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
28 Nov 2025 3:45 PM IST
அ.தி.மு.க. - தி.மு.க. கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் - கோவை மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு
ஜி.டி.நாயுடு புதிய மேம்பாலத்தை கட்டியது யார்? என்று மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க.-தி.மு.க. கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
15 Oct 2025 7:35 AM IST
கோவை வ.உ.சி உயிரியல் பூங்காவிலிருந்த விலங்குகள் சென்னை வண்டலூருக்கு இடமாற்றம்
கோவை மாநகராட்சி உயிரியல் பூங்காவுக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதால் அங்குள்ள விலங்குகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறது.
3 Nov 2023 3:52 PM IST
புதிய ஆணையாளராக சிவகுரு பிரபாகரன் பொறுப்பேற்பு
கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக சிவகுரு பிரபாகரன் பொறுப்பேற்றுக்கொண்டார். அவர், வளர்ச்சி திட்டங்கள் விரைவில் முடிக்கப்படும் என்று கூறினார்.
20 Oct 2023 1:00 AM IST
மகாவீர் ஜெயந்தி: கோவை மாநகராட்சியில் நாளை மறுநாள் இறைச்சி கடைகள் இயங்க தடை..!
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு கோவை மாநகராட்சியில் நாளை மறுநாள் இறைச்சி கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
2 April 2023 11:33 AM IST
ரூ.3,029 கோடிக்கு கோவை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்; வருவாய் பற்றாக்குறை ரூ.10¼ கோடி
கோவை மாநகராட்சியின் 2023-24 ஆண்டிற்கான பட்ஜெட் மேயர் கல்பனா ஆனந்தகுமார் இன்று தாக்கல் செய்தார்.
31 March 2023 11:36 AM IST
தூய்மைப் பணியாளர்களை மீண்டும் மீண்டும் வஞ்சிப்பதா? - கோவை மாநகராட்சிக்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம்
தூய்மைப் பணியாளர்ளுக்கு அரசு நிர்ணயித்த சம்பளம், சலுகைகளை வழங்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கூறியுள்ளது.
23 Oct 2022 10:54 AM IST




