மதுபாட்டிலால் வாலிபரை சரமாரியாக குத்திய ரவுடி
மதுபாட்டிலை தராததால் ஏற்பட்ட தகராறில் மதுபாட்டிலை உடைத்து வாலிபரை சரமாரியாக குத்திய ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
21 Oct 2023 8:54 AM GMTகடைக்காரரை மிரட்டி தாக்கிய வழக்கு:இன்ஸ்பெக்டர் உள்பட 7 போலீசாருக்கு 3 ஆண்டு ஜெயில்
கடைக்காரரை மிரட்டி தாக்கிய வழக்கில், இன்ஸ்பெக்டர் உள்பட 7 போலீஸ்காரர்களுக்கு 3 ஆண்டு ெஜயில் விதித்து மதுரை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
21 Oct 2023 1:22 AM GMTசிறுமிக்கு பாலியல் தொந்தரவு:கொத்தனாருக்கு 20 ஆண்டு ஜெயில்- மதுரை கோர்ட்டு தீர்ப்பு
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் கொத்தனாருக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து மதுரை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது
20 Oct 2023 1:15 AM GMTகோர்ட்டு ஊழியருக்கு 3 ஆண்டு ஜெயில்
பதவி உயர்வுக்கு போலி சான்றிதழ் வழங்கிய கோர்ட்டு ஊழியருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
17 Oct 2023 7:45 PM GMTஏலச்சீட்டு பணத்தை தராமல் ஏமாற்றியதம்பதிக்கு 2 ஆண்டு ஜெயில்
ஏலச்சீட்டு பணத்தை திருப்பி தராத தம்பதிக்கு 2 ஆண்டு ஜெயில் என்று தேவகோட்டை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
9 Oct 2023 6:45 PM GMTதொழிலாளிக்கு 4 ஆண்டு ஜெயில்
மனைவியை கொல்ல முயன்ற வழக்கில் தொழிலாளிக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
5 Oct 2023 8:01 PM GMTஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்திய வழக்கில் 2 பேருக்கு 10 ஆண்டு ஜெயில்
ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்திய வழக்கில், வெளி மாநிலத்தை சேர்ந்த 2 பேருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
27 Sep 2023 9:42 PM GMTஓடும் ரெயிலில் பெண்ணிடம் நகை திருடிய 3 பெண்களுக்கு ஜெயில்
ஓடும் ரெயிலில் பெண்ணிடம் 9 பவுன் நகையை திருடிய 3 பெண்களுக்கு சிறை தண்டனை விதித்து தர்மபுரி கோர்ட்டு தீர்ப்பளித்தது.
27 Sep 2023 7:30 PM GMTகோர்ட்டு உத்தரவை நிறைவேற்றாதஓய்வு பெற்ற கல்வி அதிகாரிக்கு ஜெயில்- நீதிபதி உத்தரவு
கோர்ட்டு உத்தரவை நிறைவேற்றாத ஓய்வு பெற்ற கல்வி மாவட்ட அலுவலருக்கு 4 வாரம் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
19 Sep 2023 8:14 PM GMTகஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டு ஜெயில்
கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.
13 Sep 2023 8:12 PM GMT170 கிலோ கஞ்சா பதுக்கிய வழக்கு:தம்பதிக்கு 10 ஆண்டு ஜெயில்
170 கிலோ கஞ்சா பதுக்கிய வழக்கில் தம்பதிக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
6 Sep 2023 1:58 AM GMT