
அத்தியாவசிய விவசாயப் பொருட்கள் மீதான பரஸ்பர வரியை ரத்து செய்தார் டிரம்ப்
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் அத்தியாவசிய விவசாய பொருட்கள் மீதான பரஸ்பர வரி ரத்து செய்யப்பட்டுள்ளது.
16 Nov 2025 12:27 PM IST
வெளிநாட்டில் முதுகலை கல்வி பயில முஸ்லிம் மாணவர்களுக்கு உதவித் தொகை: கன்னியாகுமரி கலெக்டர் தகவல்
வெளிநாட்டில் முதுகலை கல்வி பயில விரும்பும் முஸ்லிம் மாணவ, மாணவிகளுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 31.10.2025 ஆகும்.
28 Sept 2025 7:04 PM IST
5 நாடுகளுக்கான வெளிநாட்டு பயணத்தை தொடங்கினார் பிரதமர் மோடி
10 ஆண்டுகளில் முதல்முறையாக 8 நாட்கள் வெளிநாட்டு பயணத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கினார்.
2 July 2025 9:26 AM IST
வெளிநாட்டுக்கு அனுப்பி உடல் உறுப்புகள் திருட்டு:தமிழகத்தில் கேரள போலீசார் விசாரணை
வெளிநாட்டுக்கு அனுப்பி உடல் உறுப்புகளை எடுத்து கடத்தி விற்ற வழக்கில், 2 பேர் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக தமிழகத்தில் கேரள தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.
28 May 2024 7:48 AM IST
வெளிநாட்டில் வேலை செய்பவர் வீட்டில் நகை-பணம் திருட்டு
காலாப்பட்டில் வெளிநாட்டில் வேலை செய்பவர் வீட்டில் ஜன்னலை உடைத்து நகை-பணத்தை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
14 Oct 2023 9:18 PM IST
வெளிநாட்டு வேலைக்கு ஆட்கள் அனுப்புவதாக கூறி 40 பேரிடம் ரூ.9 லட்சம் மோசடி
தஞ்சையில் போலியாக நிறுவனம் நடத்தி வெளிநாட்டுக்கு வேலைக்கு ஆட்கள் அனுப்புவதாக கூறி 40 பேரிடம் ரூ.9 லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
13 Oct 2023 2:29 AM IST
வெளிநாட்டுடன் காங்கிரஸ் ரகசிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி குற்றச்சாட்டு
வெளிநாட்டுடன் காங்கிரஸ் கட்சி ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்தியாவுக்கு எதிராக பேசுவதில் அக்கட்சி மகிழ்ச்சி அடைகிறது என்று சத்தீஷ்கார் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.
4 Oct 2023 5:15 AM IST
வெளிநாட்டு பயணிகளை மாலை அணிவித்து வரவேற்ற கலெக்டர்
வெளிநாட்டு பயணிகளை கலெக்டர் மாலை அணிவித்து வரவேற்றார்.
28 Sept 2023 3:38 AM IST
மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்தவர் பலி
கபிஸ்தலம் அருகே மனைவியை பார்க்க சென்றபோது மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இன்று(சனிக்கிழமை) வெளிநாடு செல்ல இருந்தவருக்கு இந்த துயரம் நேர்ந்தது.
16 Sept 2023 2:05 AM IST
இலங்கை கிரிக்கெட் வீரர் சேனநாயக்க வெளிநாடு செல்ல தடை - காரணம் என்ன...?
முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் சேனநாயக்க சூதாட்ட புகாரில் சிக்கியதை அடுத்து வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
16 Aug 2023 8:12 AM IST
மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்லும் சமந்தா
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா கணவர் நாகசைதன்யாவை விவாகரத்து செய்து விட்டு தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில்...
8 July 2023 1:04 PM IST
வெளிநாட்டில் மருத்துவம் படிக்கலாம் என கூறி மாணவியிடம் ரூ.21 லட்சம் மோசடி - தாம்பரம் போலீஸ் கமிஷனரிடம் புகார்
வெளிநாட்டில் மருத்துவம் படிக்கலாம் என கூறி மாணவியிடம் ரூ.21 லட்சம் மோசடி செய்ததாக தாம்பரம் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
31 May 2023 12:28 PM IST




