தமிழகத்தில் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்: அர்ஜுன் சம்பத்

தமிழகத்தில் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்: அர்ஜுன் சம்பத்

தமிழகத்தில் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று அர்ஜுன் சம்பத் கூறினார்.
29 Jan 2025 7:10 AM IST
அனைத்து மாநிலங்களிலும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த முடியாது - டி.கே.சிவக்குமார்

அனைத்து மாநிலங்களிலும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த முடியாது - டி.கே.சிவக்குமார்

அனைத்து மாநிலங்களிலும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த முடியாது என்று கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
28 Jan 2025 9:08 PM IST
பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த  தீவிரம் காட்டும் உத்தரகாண்ட் அரசு

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த தீவிரம் காட்டும் உத்தரகாண்ட் அரசு

பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டால், நாட்டிலேயே பொது சிவில் சட்டத்தை அமல்படுத்திய முதல் மாநிலம் என்ற பெருமை உத்தரகண்ட்டிற்கு கிடைக்கும்
8 Oct 2024 4:21 AM IST
பொது சிவில் சட்டம்: மக்களை மதரீதியாக பிளவுபடுத்தும் பேச்சு - பிரதமர் மோடிக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்

பொது சிவில் சட்டம்: மக்களை மதரீதியாக பிளவுபடுத்தும் பேச்சு - பிரதமர் மோடிக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்

மக்கள் புகட்டிய பாடத்தின் மூலம் தன்னை திருத்திக் கொள்ள மோடி தயாராக இல்லை என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
17 Aug 2024 5:36 AM IST
பொது சிவில் சட்டத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம் - மம்தா பானர்ஜி

பொது சிவில் சட்டத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம் - மம்தா பானர்ஜி

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, பொது சிவில் சட்டம் ஆகியவற்றை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று மம்தா பானர்ஜி கூறினார்.
12 April 2024 5:11 AM IST
பொது சிவில் சட்டம்

பொது சிவில் சட்டம்

பொது சிவில் சட்டம் தொடர்பாக மத்திய அரசாங்கம் மக்களிடம் கருத்துக்கேட்டு வருகிறது.
22 Feb 2024 3:10 AM IST
உத்தரகாண்ட்:  பொது சிவில் சட்ட மசோதாவில் இருக்கும் அம்சங்கள் என்ன?  முழு விவரம்

உத்தரகாண்ட்: பொது சிவில் சட்ட மசோதாவில் இருக்கும் அம்சங்கள் என்ன? முழு விவரம்

திருமணம், விவாகரத்து , நிலம், சொத்து, உள்ளிட்ட சிவில் விவகாரங்களில் அனைத்து மதத்தினருக்கும் ஒரே மாதிரியான சட்டமே பொருந்தும் என மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
6 Feb 2024 3:57 PM IST
பொது சிவில் சட்ட மசோதா உத்தரகாண்ட் சட்டசபையில் இன்று தாக்கல்

பொது சிவில் சட்ட மசோதா உத்தரகாண்ட் சட்டசபையில் இன்று தாக்கல்

சுதந்திரத்திற்கு பின் நாட்டிலேயே முதல் முறையாக பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் மாநிலமாக உத்தரகாண்ட் மாறும்.
6 Feb 2024 9:14 AM IST
சட்ட ஆணையத்தின் பரிசீலனையின் கீழ் பொது சிவில் சட்டம் உள்ளது:  மத்திய மந்திரி மேக்வால்

சட்ட ஆணையத்தின் பரிசீலனையின் கீழ் பொது சிவில் சட்டம் உள்ளது: மத்திய மந்திரி மேக்வால்

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரில் பொது சிவில் சட்டம் பற்றிய மசோதா ஒன்று நிறைவேற்றப்பட வேண்டும் என்று ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா வலியுறுத்தி உள்ளது.
5 Feb 2024 5:24 PM IST
பொது சிவில் சட்டம் : பிப்ரவரி 2ம் தேதி வரைவு மசோதா சமர்ப்பிக்கப்படும் ; உத்தரகாண்ட் முதல்-மந்திரி

பொது சிவில் சட்டம் : பிப்ரவரி 2ம் தேதி வரைவு மசோதா சமர்ப்பிக்கப்படும் ; உத்தரகாண்ட் முதல்-மந்திரி

பொது சிவில் சட்ட வரைவு மசோதாவை தயாரிப்பதற்காக 5 பேர் கொண்ட குழுவை மாநில அரசு நியமித்திருந்தது.
29 Jan 2024 6:25 PM IST
உத்தரகாண்டில் விரைவில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்: முதல்-மந்திரி புஷ்கர்சிங் தாமி உறுதி

உத்தரகாண்டில் விரைவில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்: முதல்-மந்திரி புஷ்கர்சிங் தாமி உறுதி

பொது சிவில் சட்டம் தொடர்பான மசோதா விரைவில் சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் என்று புஷ்கர்சிங் தாமி தெரிவித்தார்.
1 Jan 2024 2:12 AM IST
பொது சிவில் சட்டத்திற்கு எதிராக கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

பொது சிவில் சட்டத்திற்கு எதிராக கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

கேரள சட்டசபையில் பொது சிவில் சட்டத்திற்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
8 Aug 2023 3:36 PM IST