சிறப்பு தகுதித்தேர்வில் பணி காலத்திற்கு மதிப்பெண் வழங்க வேண்டும்: ஆசிரியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்

சிறப்பு தகுதித்தேர்வில் பணி காலத்திற்கு மதிப்பெண் வழங்க வேண்டும்: ஆசிரியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்

சிறப்பு தகுதித்தேர்வில் பணி காலத்திற்கு மதிப்பெண் வழங்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.
23 Nov 2025 9:39 AM IST
ஆசிரியர் தகுதித்தேர்வு 2-ம் தாள்: 41 ஆயிரம் பேர் ‘ஆப்சென்ட்

ஆசிரியர் தகுதித்தேர்வு 2-ம் தாள்: 41 ஆயிரம் பேர் ‘ஆப்சென்ட்'

3¾ லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்த ஆசிரியர் தகுதித்தாள்-2 தேர்வை 41 ஆயிரம் பேர் எழுதவரவில்லை.
17 Nov 2025 6:44 AM IST
ஆசிரியர் தகுதித்தேர்வு ‘ஹால்டிக்கெட் எடுப்பதில் சிரமம்- தேர்வர்கள் குற்றச்சாட்டு

ஆசிரியர் தகுதித்தேர்வு ‘ஹால்டிக்கெட்' எடுப்பதில் சிரமம்- தேர்வர்கள் குற்றச்சாட்டு

ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான தாள்-1 தேர்வு வருகிற 15-ந் தேதியும், தாள்-2 தேர்வு 16-ந் தேதியும் நடக்க இருக்கிறது.
13 Nov 2025 7:02 AM IST
தகுதித்தேர்வுக்கு பயந்து ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை

தகுதித்தேர்வுக்கு பயந்து ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற முடியுமா என்று பயந்தபடி கடந்த சில நாட்களாக பன்னீர்செல்வம் புலம்பியபடி இருந்ததாக கூறப்படுகிறது.
18 Sept 2025 11:51 AM IST
தகுதித்தேர்வு கட்டாயம்: தமிழகத்தில் 1½ லட்சம் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சிக்கல்

தகுதித்தேர்வு கட்டாயம்: தமிழகத்தில் 1½ லட்சம் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சிக்கல்

தனியார் பள்ளிகளில் சுமார் 2.25 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள்.
2 Sept 2025 6:48 AM IST
உருது பாட ஆசிரியர் நியமன வழக்கு: தமிழக அரசுக்கு ரூ.1 லட்சம் அபராதம் - ஐகோர்ட்டு உத்தரவு

'உருது' பாட ஆசிரியர் நியமன வழக்கு: தமிழக அரசுக்கு ரூ.1 லட்சம் அபராதம் - ஐகோர்ட்டு உத்தரவு

ஆசிரியர் தகுதித் தேர்வு சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது என்று ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
28 Jun 2025 9:11 PM IST
ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி என்ற நிபந்தனை சிறுபான்மையினர் பள்ளிகளுக்கும் பொருந்தும் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி என்ற நிபந்தனை சிறுபான்மையினர் பள்ளிகளுக்கும் பொருந்தும் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிபந்தனை சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளுக்கும் பொருந்தும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
6 April 2025 4:38 AM IST
பணி நியமன தேர்வு நடத்த எதிர்ப்பு: ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் 4-வது நாளாக உண்ணாவிரதம்

பணி நியமன தேர்வு நடத்த எதிர்ப்பு: ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் 4-வது நாளாக உண்ணாவிரதம்

பணி நியமன தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் 4-வது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். அவர்களை அண்ணாமலை, திருமாவளவன் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
13 May 2023 2:27 PM IST
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை நேரடியாகப் பணியமர்த்த வேண்டும் - சீமான் வலியுறுத்தல்

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை நேரடியாகப் பணியமர்த்த வேண்டும் - சீமான் வலியுறுத்தல்

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை மறுநியமன போட்டித்தேர்வுகள் இன்றி நேரடியாகப் பணியமர்த்த வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.
12 May 2023 10:25 PM IST
டெட் தாள் 2- தேர்வு முடிவுகள் வெளியீடு

டெட் தாள் 2- தேர்வு முடிவுகள் வெளியீடு

டெட் தாள் 2- தேர்வு முடிவுகளை ஆசிரியர் தகுதித்தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
28 March 2023 6:49 PM IST
ஆசிரியர் தகுதித்தேர்வு - தமிழகம் முழுவதும் நாளை 3.50  லட்சம் பேர் எழுதுகிறார்கள்

ஆசிரியர் தகுதித்தேர்வு - தமிழகம் முழுவதும் நாளை 3.50 லட்சம் பேர் எழுதுகிறார்கள்

ஆசிரியர் தகுதித்தேர்வு வாரியம் மூலம் கல்வி அதிகாரிகள் மேற்பார்வை மற்றும் கண்காணிப்பில் ஈடுபடுகிறார்கள்.
2 Feb 2023 10:16 PM IST
ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-1 விடை குறிப்பில் ஆட்சேபனை இருப்பின் நாளைக்குள் தெரிவிக்கலாம்..!

ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-1 விடை குறிப்பில் ஆட்சேபனை இருப்பின் நாளைக்குள் தெரிவிக்கலாம்..!

ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-1 விடை குறிப்பில் ஆட்சேபனை இருப்பின் நாளைக்குள் தெரிவிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
30 Oct 2022 6:49 AM IST