தெலுங்கானா: போலீஸ் நடத்திய என்கவுண்ட்டரில் 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை
இறந்தவர்களில் தெலுங்கானாவைச் சேர்ந்த மூத்த மாவோயிஸ்ட் தலைவரும் அடங்குவதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
5 Sep 2024 6:14 AM GMTவயநாட்டில் மாவோயிஸ்ட் - அதிரடிப்படை துப்பாக்கிச்சூடு
தமிழர்கள் வசிக்கும் கம்பமலை பகுதியில் மொய்தீன் தலைமையிலான மாவோயிஸ்டுகள் 2 மணி நேரம் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.
30 April 2024 9:23 AM GMTதேர்தலை புறக்கணியுங்கள் - பொதுமக்களை மிரட்டிய மாவோயிஸ்டுகள்...கேரளாவில் பரபரப்பு
தேர்தலை புறக்கணியுங்கள் என்று கேரளாவில் மாவோயிஸ்டுகள் பொதுமக்களை மிரட்டியுள்ளனர்.
24 April 2024 7:21 AM GMTஜார்க்கண்ட்: 12 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு படையினரிடம் சரண்
இவர்கள் அனைவரும் சரண்டா மற்றும் கோல்ஹான் பகுதிகளில் இயங்கி வந்த சிவப்பு கிளர்ச்சியாளர்கள் என்று தெரியவந்துள்ளது.
11 April 2024 11:47 AM GMTஒடிசாவில் தம்பதியை கடத்திச் சென்று படுகொலை செய்த மாவோயிஸ்டுகள்
நேற்று மாவோயிஸ்டுகளால் கடத்திச் செல்லப்பட்ட தம்பதியின் உடல்கள் இன்று காட்டுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டன.
9 March 2024 12:19 PM GMTபாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை
மாவோயிஸ்டுகள் பயன்படுத்திய ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
25 Feb 2024 5:24 PM GMTமே.வங்காளத்தில் மாவோயிஸ்டுகள் இருவர் கைது: போலீசார் அதிரடி
கைதுசெய்யப்பட்ட மாவோயிஸ்டுகளிடம் இருந்து 6 தோட்டாக்கள், ரூ.40 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
19 Nov 2023 11:15 PM GMTசத்தீஸ்காரில் 7ம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு: தேர்தல் ஆணையத்திற்கு சவால் நிறைந்த 12 தொகுதிகள்
வாக்குப்பதிவுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது.
3 Nov 2023 7:54 AM GMTஜார்கண்டில் முன்னாள் ராணுவ வீரரை சுட்டுக்கொன்ற மாவோயிஸ்டுகள்
போலீசுக்கு தகவல் கொடுப்பவர் என கருதிய மாவோயிஸ்டுகள் வீடு புகுந்து சுட்டுக்கொலை செய்தனர்.
8 Sep 2023 11:44 PM GMTமாவோயிஸ்டுகள் நடமாட்டத்தை கண்காணிக்க கோபுரம் அமைப்பு
தேவர்சோலை அருகே வாச்சிக்கொல்லி வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டத்தை கண்காணிக்க பல்வேறு வசதிகளுடன் கூடிய கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு உள்ளது.
30 Jun 2023 8:15 PM GMTபாதுகாப்பு படையினருக்கு குறிவைத்து மாவோயிஸ்டுகள் புதைத்து வைத்த 5 சக்தி வாய்ந்த குண்டுகள் கண்டுபிடிப்பு..!
ஜார்கண்டில் மாவோயிஸ்டுகள் புதைத்து வைத்த 5 சக்தி வாய்ந்த குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது.
31 May 2023 12:55 AM GMTசத்தீஸ்கரில் பயங்கரம்...மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு தாக்குதல்: போலீசார் 11 பேர் உயிரிழப்பு
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 11 போலீசார் உயிரிழந்தனர்.
26 April 2023 9:54 AM GMT