
தேர்தல் அலுவலர்கள் மற்றும் உதவி மைய எண்கள் விவரம் - சென்னை மாநகராட்சி வெளியீடு
தமிழ்நாடு உள்பட 9 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது.
7 Nov 2025 7:02 PM IST
கரூர் துயரம்: உதவி எண்கள் அறிவிப்பு
கரூரில் ஏற்பட்ட விபத்தில் பாதிக்கப்பட்டோரின் விவரங்கள் குறித்து தெரிந்து கொள்ள உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
28 Sept 2025 12:22 AM IST
போர்ப்பதற்றம் எதிரொலி.. ஈரான், இஸ்ரேல் வாழ் இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
ஈரான் மற்றும் இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்கவும், தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
14 Jun 2025 1:38 PM IST
கனமழை புகார்: உதவி எண்களை அறிவித்த சென்னை மாநகராட்சி
கனமழை புகார் தொடர்பாக சென்னை மாநகராட்சி உதவி எண்களை அறிவித்துள்ளது.
14 Oct 2024 9:12 PM IST
வயநாடு நிலச்சரிவு: அவசர உதவி எண்களை அறிவித்தது தமிழக அரசு
உதவி தேவைப்படுபவர்கள், தங்களது பெயர் மற்றும் இருப்பிடங்களை தெரிவிக்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
1 Aug 2024 5:46 PM IST
மழை, வெள்ள பாதிப்பு: துபாயில் வசிக்கும் இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
துபாயில் பெய்த வரலாறு காணாத கனமழையால், அங்கு வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
18 April 2024 5:46 PM IST
தைவானில் நிலநடுக்கம்: இந்தியர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு
தைவானில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து தைவானில் வசிக்கும் இந்தியர்களுக்கு உதவ அவசர எண்ணை இந்திய தைப்பே சங்கம் அறிவித்து உள்ளது.
3 April 2024 10:40 AM IST
ஜப்பானில் நிலநடுக்கம்: உதவி எண்களை அறிவித்தது இந்திய தூதரகம்
இந்திய நேரப்படி மதியம் 12.40 மணியளவில் ஜப்பானில் 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
1 Jan 2024 3:40 PM IST
சென்னையை புரட்டி எடுக்கும் கனமழை: பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பு கொள்ள உதவி எண்களை அறிவித்த அதிமுக..!
சென்னை மாங்காட்டில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளநீரில் தத்தளிக்கின்றன.
4 Dec 2023 12:30 PM IST
சென்னையில் மழை தொடர்பான புகார்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு..!
சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து சீராக நடைபெற்று வருகிறது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
30 Nov 2023 8:31 AM IST
ரெயில் விபத்து தொடர்பாக தமிழக காவல்துறை சார்பில் உதவி எண்கள் அறிவிப்பு
தமிழக காவல்துறை சார்பிலும், அவசர கால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
3 Jun 2023 3:23 AM IST
ஒடிசா ரெயில் விபத்து: புதுச்சேரி அரசு உதவி எண்கள் அறிவிப்பு
ரெயிலில் பயணித்தோர் விபரம் அறிந்துகொள்ள புதுச்சேரி அரசு சார்பில் அவசர கால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
3 Jun 2023 2:53 AM IST




