தேர்தல் அலுவலர்கள் மற்றும் உதவி மைய எண்கள் விவரம் - சென்னை மாநகராட்சி வெளியீடு


தேர்தல் அலுவலர்கள் மற்றும் உதவி மைய எண்கள் விவரம் - சென்னை மாநகராட்சி வெளியீடு
x

தமிழ்நாடு உள்பட 9 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது.

சென்னை,

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தற்போது தமிழ்நாடு உட்பட 9 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைப் பகுதியில் 22 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில் கீழ்காணும் 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கு மட்டும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலராக உள்ளார்.

சென்னை மாவட்ட தேர்தல் அலுவலக உதவி மைய எண் 044-2561 9523 மற்றும் 1950

சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளின் வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலக உதவி மைய எண் விவரம்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 More update

Next Story