
கலைமாமணி விருது: என் வாழ்வில் இது ஒரு முக்கியமான நிகழ்வு - நடிகர் மணிகண்டன்
நடிகர் மணிகண்டனுக்கு கலைமாமணி விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது.
26 Sept 2025 6:19 PM IST
“காந்தாரா - சாப்டர் 1”: ரிஷப் ஷெட்டிக்கு தமிழ் டப்பிங் செய்த பிரபல நடிகர்
‘காந்தாரா - சாப்டர் 1’ படம் வருகிற அக்டோபர் மாதம் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
22 Sept 2025 7:37 PM IST
ரீ-ரிலீஸாகும் அசோக் செல்வனின் “சில நேரங்களில் சில மனிதர்கள்”
விஷால் வெங்கட் இயக்கத்தில், அசோக் செல்வன், மணிகண்டன் நடிப்பில் உருவான திரைப்படம் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ வரும் 19ம் தேதி ரீ-ரிலீஸாகிறது.
12 Sept 2025 9:13 AM IST
இயக்குநராகும் முழுத் தகுதியும் மணிகண்டனுக்கு உண்டு - சிவகார்த்திகேயன்
ரவி மோகன் சரி என்றால் இப்போதே அடுத்த படத்தில் நடிப்பதற்கு அட்வான்ஸ் வாங்கிவிடுவேன் என்று நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.
26 Aug 2025 8:46 PM IST
மணிகண்டன் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்
பா ரஞ்சித் தயாரிப்பில் மணிகண்டன் நடிக்கும் புதிய படத்திற்கு ‘மக்கள் காவலன்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
6 July 2025 6:00 PM IST
வெற்றி மாறனின் சினிமாட்டிக் யுனிவர்சில் இணைந்த மணிகண்டன்
சிம்பு அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கும் கேங்ஸ்டர் கதையில் நடிக்க உள்ளார்.
3 July 2025 3:16 PM IST
நடிகர் மணிகண்டனின் அடுத்த படத்தை இயக்குபவர் இவரா?
'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிகர் மணிகண்டன் நடிக்கவுள்ளார்.
24 Jun 2025 8:14 PM IST
'அந்த படத்தை தெரியாமல் பார்த்துவிட்டேன்... தூங்கவே முடியவில்லை' - மணிகண்டன்
பேய் படங்கள் என்றால் தனக்கு மிகவும் பயம் என்று மணிகண்டன் கூறி இருக்கிறார்.
3 Jun 2025 2:37 PM IST
மீண்டும் இணையும் 'குடும்பஸ்தன்' பட கூட்டணி!
நடிகர் மணிகண்டன் மற்றும் இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி நேரில் சந்தித்து புதிய படம் தொடர்பாக பேசியுள்ளனர்.
19 May 2025 6:47 PM IST
நடிகர் மணிகண்டனை பாராட்டிய சிபி சத்யராஜ்
குடும்பஸ்தன் படம் பார்க்கும்போது கோயம்புத்தூர் பாஷை என்பதை எல்லாம் தாண்டி அந்தக் கதாபாத்திரத்தை மணிகண்டன் பண்ணின அளவுக்கு வேறு யாரும் பண்ணி இருக்க முடியாது என்று நடிகர் சிபி ராஜ் கூறியுள்ளார்.
13 April 2025 10:01 PM IST
வைரலாகும் "குடும்பஸ்தன்" 75வது நாள் கொண்டாட்ட புகைப்படங்கள்
மணிகண்டன் நடித்துள்ள‘குடும்பஸ்தன்’ திரைப்படம் 75 நாட்கள் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடியதை படக்குழுவினர் கொண்டாடியுள்ளனர்.
10 April 2025 3:38 PM IST
'மிமிக்ரி' செய்து என் குரலை இழந்து வருகிறேன் - நடிகர் மணிகண்டன்
பல நடிகர்களின் குரலை எடுத்து வருவதால், என் குரலே எனக்கு மறந்து போகிறது என்று மணிகண்டன் கூறியுள்ளார்.
8 April 2025 12:12 AM IST




