
தேங்காய் பருப்பை விற்க முடியாமல் தென்னை விவசாயிகள் தவிப்பு
திருப்பூர் மாவட்டத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்பு கொள்முதல் இலக்கை திடீரென குறைந்துள்ளதால் தென்னை விவசாயிகள் தேங்காய் பருப்பை விற்பனை செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கலெக்டரிடம் முறையிட்டனர்.
30 Jun 2023 8:56 PM IST
ரூ.27 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்
வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது.
27 Jun 2023 9:12 PM IST
பரமத்திவேலூரில் ரூ.8.82 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்
பரமத்திவேலூரில் ரூ.8.82 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம் போனது.
23 Jun 2023 12:15 AM IST
கொங்கணாபுரத்தில்ரூ.2¾ லட்சத்துக்கு தேங்காய் பருப்பு விற்பனை
எடப்பாடிகொங்கணாபுரம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது. இந்த ஏலத்துக்கு 2 ஆயிரத்து 815 கிலோ தேங்காய்...
31 May 2023 12:55 AM IST
ரூ.9 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்
பரமத்திவேலூரில் ரூ.9 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம் போனது.
19 May 2023 12:15 AM IST
வரத்து குறைவால் தேங்காய் பருப்பு விலை உயர்வு
வரத்து குறைவால் தேங்காய் பருப்பு விலை உயர்ந்துள்ளது.
4 May 2023 11:57 PM IST
ரூ.3½ லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்
பரமத்திவேலூரில் ரூ.3½ லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது.
23 Dec 2022 12:25 AM IST
ரூ.6 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்
பரமத்திவேலூரில் ரூ.6 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது.
18 Nov 2022 12:25 AM IST
ரூ.3¾ லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்
பரமத்தி வேலூரில் ரூ.3¾ லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது.
4 Nov 2022 12:15 AM IST





