
பீகார் சட்டசபை தேர்தல்: அரசியல் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் எவ்வளவு..?
மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களை வென்றுள்ளது.
15 Nov 2025 1:39 PM IST
தமிழகத்தில் 2.11 லட்சம் வாக்குச்சாவடி நிலைமுகவர்கள்; தலைமை தேர்தல் அதிகாரி
தமிழகத்தில் 2.11 லட்சம் வாக்குச்சாவடி நிலைமுகவர்கள் உள்ளனர் என்று தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.
13 Nov 2025 6:53 AM IST
தேர்தல் ஆணையம் நாளை மறுநாள் ஆலோசனை
தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் நாளை மறுநாள் ஆலோசனை நடத்த உள்ளது.
27 Oct 2025 8:06 PM IST
தமிழகத்தில் 10 கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
தமிழகத்தில் 10 கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
30 Sept 2025 6:53 AM IST
தேர்தல் ஆணையம் ரத்து செய்த 42 தமிழக கட்சிகள் எவை?
தேர்தல்களில் போட்டியிடாத 474 அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது.
20 Sept 2025 1:24 PM IST
தமிழகத்தில் 42 கட்சிகளின் பதிவு ரத்து: தேர்தல் கமிஷன் அதிரடி
கடந்த 2 மாதங்களில் நாடு முழுவதும் 808 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
20 Sept 2025 3:52 AM IST
அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவு
வாக்காளர் பட்டியல்களை ஒப்பிடும் பணியை செப்.26க்குள் முடிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
12 Sept 2025 3:22 PM IST
தேர்தலில் போட்டியிடாத அரசியல் கட்சிகளை பட்டியலிலிருந்து நீக்கும் பணி தொடக்கம்
சென்னையில் கடந்த ஆறு ஆண்டுகளில் ஒரு தேர்தலில் கூட போட்டியிடாத 14 கட்சிகள் தற்போது வரை அடையாளம் காணப்பட்டுள்ளன.
10 July 2025 5:16 PM IST
அங்கீகரிக்கப்படாத நபர்களிடம் இருந்து வரும் கோரிக்கைகள் இனி ஏற்கப்படாது - தேர்தல் கமிஷன்
அடுத்த ஆண்டு அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளத்தில் தேர்தல் நடைபெற உள்ளது.
3 July 2025 5:30 AM IST
தேர்தலில் போட்டியிடாத 345 அரசியல் கட்சிகளை பட்டியலிலிருந்து நீக்கும் தேர்தல் ஆணையம்
நாடு முழுவதும் 345 பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
27 Jun 2025 5:19 PM IST
தேர்தலில் போட்டியிடாத கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கம் - தேர்தல் ஆணையம் நடவடிக்கை
பட்டியலில் இருந்து நீக்கப்பட்டால், கட்சிகளின் அலுவலகங்களை நேரடியாக வைத்திருக்க முடியாது என தகவல் வெளியாகி உள்ளது.
26 Jun 2025 9:58 PM IST
அரசியல் கட்சிகளின் இலவச அறிவிப்புகள் - சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி
தேர்தல் அறிவிப்பின்போது அரசியல் கட்சிகள் வெளியிடும் இலவச அறிவிப்புகள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி தெரிவித்துள்ளது.
12 Feb 2025 7:44 PM IST




