
சபரிமலை கோவிலில் நாளை முதல் பக்தர்களுக்கான அன்னதான உணவில் மாற்றம்
கடந்த 3 நாட்களில் தினசரி 90 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
26 Nov 2025 7:59 AM IST
திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழாவில் அன்னதானம் வழங்க அனுமதி பெற வேண்டும்: தூத்துக்குடி கலெக்டர் அறிவிப்பு
திருச்செந்தூர் கோவில் வளாகப்பாதையில் பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் வளாகப் பாதையிலிருந்து 100 மீட்டர் உட்புறம் அன்னதானம் வழங்க வேண்டும்.
17 Oct 2025 1:50 PM IST
திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேக விழாவில் அன்னதானம் வழங்க விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் இளம்பகவத் தகவல்
கோவில் வளாக பாதையில் பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் பாதையிலிருந்து 100 மீட்டர் தள்ளி அன்னதானம் வழங்க வேண்டும் என்று தூத்துக்குடி கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
22 Jun 2025 6:51 PM IST
சுகாதாரமான முறையில் அன்னதானம்: தமிழகத்தில் 523 கோவில்களுக்கு தர சான்றிதழ்
தமிழகத்தில் 523 கோவில்களுக்கு தர சான்றிதழை இந்திய உணவு பாதுகாப்பு தரப்படுத்துதல் ஆணையம் வழங்கியுள்ளது.
5 Jun 2025 10:13 PM IST
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் அன்னதான திட்டம்: உதயநிதி தொடங்கி வைத்தார்
அன்னதானம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து பொதுமக்களுடன் அமர்ந்து உணவருந்தினார் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
17 May 2025 2:41 PM IST
மதுரை சித்திரை திருவிழா: அன்னதானம் வழங்க விதிமுறைகள் அறிவிப்பு
நடப்பாண்டு மதுரை சித்திரை திருவிழாவில் 30 லட்சம் பக்தர்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
17 April 2025 2:08 PM IST
பழனியில் அன்னதானம் வழங்குவோருக்கு புதிய கட்டுப்பாடு
அனுமதியின்றி அன்னதானம் வழங்கினால் 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
22 Jan 2025 6:15 PM IST
கள்ளழகர் கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம் - அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு
கள்ளழகர் கோவிலில் நாள் முழுவதும் அன்னதான திட்டம் செயல்படுத்தப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார்.
27 Jun 2024 4:40 AM IST
உலக பட்டினி தினம்; தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அன்னதானம்
உலக பட்டினி தினத்தை முன்னிட்டு வரும் 28-ம் தேதி அன்னதானம் வழங்க தமிழக வெற்றிக் கழகம் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
26 May 2024 11:00 AM IST
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் குறித்த கேள்விக்கு நடிகை நமீதாவின் பதில்
நடிகை நமீதா இன்று தனது பிறந்தநாளை ஒட்டி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
10 May 2024 6:15 PM IST
51,000 பேருக்கு அன்னதானம் அளித்த முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி- நீடா அம்பானி தம்பதியின் 2-வது மகனுக்கு திருமணம் நடைபெற உள்ளது.
29 Feb 2024 8:11 AM IST
மூன்று கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
இத்திட்டத்தின்கீழ், பக்தர்களுக்கு காலை 8 மணி முதல் இரவு 10 மணிவரை அன்னதானம் வழங்கப்படும்.
22 Jan 2024 9:09 PM IST




