குடும்ப தகராறில் கணவனை கொன்று கழிவறையில் புதைத்த மனைவி, மகள்கள் கைது

குடும்ப தகராறில் கணவனை கொன்று கழிவறையில் புதைத்த மனைவி, மகள்கள் கைது

புதுக்கோட்டை மாவட்டம் மல்லாங்குடி கிராமத்தை சேர்ந்த ஒரு பெயிண்டர், கொழுப்பு கட்டிகள் இருந்ததால் வேலைக்கு செல்லாமல் இருந்ததால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
31 Oct 2025 6:45 AM IST
நெல்லையில் மாமனாரை மிரட்டிய மருமகன் கைது

நெல்லையில் மாமனாரை மிரட்டிய மருமகன் கைது

முக்கூடல் பகுதியில் கணவன்-மனைவி இடையேயான கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வசித்து வந்துள்ளனர்.
2 July 2025 3:16 PM IST
காதலனுடன் வந்ததை கணவர் பார்த்ததால் அதிர்ச்சி அடைந்த பெண்.. அடுத்து நடந்த சம்பவம்

காதலனுடன் வந்ததை கணவர் பார்த்ததால் அதிர்ச்சி அடைந்த பெண்.. அடுத்து நடந்த சம்பவம்

தனது மனைவியை கையும் களவுமாக பிடிக்கும் நோக்கத்துடன் அந்த பெண்ணின் கணவர் அங்கு வந்ததாக கூறப்படுகிறது.
19 Jun 2025 1:21 AM IST
குடும்பத்தகராறு: கணவரின் மர்ம உறுப்பை அறுத்த பெண்ணால் பரபரப்பு

குடும்பத்தகராறு: கணவரின் மர்ம உறுப்பை அறுத்த பெண்ணால் பரபரப்பு

குடும்பத்தகராறில் தனது கணவரின் அந்தரங்க உறுப்புகளை வெட்டியதாக பெண் ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
3 Nov 2024 6:44 AM IST
கருத்து வேறுபாடால் மனைவி தற்கொலை... அடுத்த நாளே கணவர் எடுத்த விபரீத முடிவு

கருத்து வேறுபாடால் மனைவி தற்கொலை... அடுத்த நாளே கணவர் எடுத்த விபரீத முடிவு

அருண்குமாருக்கும் தேன்மொழி என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
7 Feb 2024 3:09 AM IST
மனைவி பயணித்த விமானத்தில் பைலட் ஆக பணியாற்றிய கணவன்! ஆச்சரியத்தில் உறைந்த மனைவி - வைரல் வீடியோ

மனைவி பயணித்த விமானத்தில் பைலட் ஆக பணியாற்றிய கணவன்! ஆச்சரியத்தில் உறைந்த மனைவி - வைரல் வீடியோ

விமானியின் மனைவி, தனது கணவர் பைலட்டாக பணியாற்றும் அதே விமானத்தில் பயணித்துள்ளார். அப்போது விமானத்தில் தன் மனைவியை வித்தியாசமாக வரவேற்ற விமானியின் வீடியோ அதிகம் கவனத்தை ஈர்த்துள்ளது.
26 May 2022 6:24 PM IST