
நவி மும்பையில் சர்வதேச விமான நிலையம்: பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்...!
மராட்டிய மாநிலம் நவி மும்பையில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
4 Oct 2025 2:54 PM IST
சல்மான் கானை கொல்ல சதி: அரியானாவை சேர்ந்த ஒருவர் கைது
சல்மான் கானை கொல்ல சதி திட்டம் தீட்டியதாக கூறப்படும் வழக்கில் தேடப்பட்டு வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
17 Oct 2024 4:35 PM IST
சோதனை முயற்சி: நவி மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கிய இந்திய விமானப்படை விமானம்
நவி மும்பை விமான நிலையம், ஆண்டு தொடக்கத்தில் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
11 Oct 2024 5:54 PM IST
நவி மும்பையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து:
கட்டிட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
27 July 2024 12:15 PM IST
காதலியை கொன்று உயிரை மாய்த்த காதலன்.. துப்பு துலக்க போலீசாருக்கு உதவிய தற்கொலை குறிப்பு
தற்கொலை குறிப்பில் உள்ள குறியீட்டை வைத்து துப்பு துலக்கியதில், காணாமல் போன பெண், கார்கர் மலைப்பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது.
18 Jan 2024 5:25 PM IST
பாலியல் வன்கொடுமையால் கர்ப்பமான 17 வயது சிறுமி தற்கொலை
பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.
2 Dec 2023 3:45 PM IST
போதையில் போக்குவரத்து காவலரை சுமார் 20 கிலோமீட்டர் தூரத்துக்கு காரில் இழுத்துச் சென்ற நபர்
போதையில் 23 வயது இளைஞர் ஒருவர் நவி மும்பையின் பரபரப்பான பாம் பீச் சாலையில் போக்குவரத்துக் காவலரை சுமார் 20 கிலோமீட்டர் தூரத்துக்கு இழுத்துச் சென்றுள்ளார்.
16 April 2023 5:37 PM IST
நவி மும்பையில் கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - 5 பேர் காயம்
மராட்டிய மாநிலம் நவி மும்பையில் இரண்டு கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 5 பேர் காயமடைந்தனர்.
15 Dec 2022 11:42 PM IST
நவி மும்பையில் இரு தரப்பினரிடையே மோதல்: ஒருவர் உயிரிழப்பு
நவி மும்பையில் 2 தரப்பினர் ஒருவரையொருவர் தடி, ஆயுதங்களால் மோதிக்கொண்டதில் ஒருவர் கொல்லப்பட்டனர்.
14 Nov 2022 7:10 AM IST




