
குழந்தைகள் தினத்தில் 30 பேரின் விமான பயண கனவு நனவானது: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சென்னையில் இருந்து தூத்துக்குடி வரை ஒரு திருநங்கை மாணவர், ஒரு பார்வை குறைபாடுள்ள மாணவர் உள்பட 30 மாணவர்கள் விமானத்தில் பயணம் செய்தனர்.
14 Nov 2025 7:19 PM IST
குழந்தைகள் தினம்: த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து
மழலைச் சிரிப்பினில், மனக்காயம் ஆற்றுபவர்கள் குழந்தைகள் என விஜய் தெரிவித்துள்ளார்.
14 Nov 2025 6:49 PM IST
கூடலூர் அரசு பள்ளியில் குழந்தைகள் தினம் கொண்டாட்டம்: தலைவாழை இலையில் விருந்து பரிமாறிய ஆசிரியர்கள்
கூடலூர் அருகே அத்திப்பாளி அரசு நடுநிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழாவையொட்டி பள்ளியின் ஆசிரியர் பூர்ணிமா தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
14 Nov 2025 5:44 PM IST
உங்களுடன் நிற்பேன்; நீங்கள் விழாமல் தாங்கிப் பிடித்துக் கொள்வேன்: மு.க.ஸ்டாலின்
குழந்தைகள் தினத்தையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
14 Nov 2025 7:51 AM IST
ஓ.டி.டி.யில் உள்ள குழந்தைகள் பார்க்க வேண்டிய சிறந்த படங்கள்
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஓ.டி.டி தளத்தில் உள்ள சிறந்த படங்கள் குறித்த ஒரு பார்வை.
14 Nov 2024 3:06 PM IST
த.வெ.க. தலைவர் விஜய் குழந்தைகள் தின வாழ்த்து
மழலைச் செல்வங்களுக்கு சுதந்திரமான எதிர்காலத்தை உருவாக்கிடஉறுதியேற்போம் என விஜய் தெரிவித்துள்ளார்.
14 Nov 2024 12:23 PM IST
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குழந்தைகள் தின வாழ்த்து
குழந்தைகளுக்கு முன்மாதிரியாக நம்மை வடிவமைத்துக் கொள்வது பொறுப்புள்ள மனிதரின் கடமை என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
14 Nov 2024 10:25 AM IST
நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் மழலைச் செல்வங்கள் அனைவருக்கும், இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள் - அண்ணாமலை
ஆண்டுதோறும் நவம்பர் 14ம் தேதி இந்தியாவில் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
14 Nov 2023 1:27 PM IST
குழந்தைகள் தினம்; தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பல்வேறு தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
14 Nov 2023 1:15 PM IST
குழந்தைகளை கொண்டாடுவோம்..! இன்று தேசிய குழந்தைகள் தினம்
குழந்தைகளின் மீது மிகுந்த அன்பு செலுத்திய நேரு, குழந்தைகளின் எதிர்காலம்தான் நாட்டின் எதிர்காலம் என தெரிவித்தார்.
14 Nov 2023 11:45 AM IST
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவு
நேருவின் வரிகளை குறிப்பிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குழந்தைகள் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
14 Nov 2023 11:37 AM IST
குழந்தைகள் தினம்; மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து...!
ஆண்டுதோறும் நவம்பர் 14ம் தேதி இந்தியாவில் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
14 Nov 2023 11:19 AM IST




