
தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் அமல்படுத்த கோரிய மனு தள்ளுபடி
தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த உத்தரவிட கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
9 May 2025 1:32 PM IST
சிபிஎஸ்இ பள்ளிகளில் 3, 5, 8ம் வகுப்புகளில் குறைந்த மதிப்பெண் எடுத்தால் 'பெயில்'
தேசிய கல்விக் கொள்கையின்படி விதிகள் திருத்தப்பட்டுள்ளன.
2 May 2025 9:37 AM IST
தேசிய கல்விக் கொள்கை விவகாரம்: ஏழை குழந்தைகளின் வாழ்க்கையில் தமிழக அரசு விளையாடக் கூடாது - கிருஷ்ணசாமி
தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில், ஏழை குழந்தைகளின் வாழ்க்கையில் தமிழக அரசு விளையாடக்கூடாது என்று கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
25 Feb 2025 1:56 AM IST
'வளர்ந்த இந்தியா' இலக்கை அடைய தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்த வேண்டும் - மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான்
'வளர்ந்த இந்தியா' என்ற இலக்கை அடைய தேசிய கல்விக் கொள்கையை வெற்றிகரமாக செயல்படுத்த வேண்டும் என்று மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
23 Feb 2025 5:43 AM IST
'தேசிய கல்விக் கொள்கை மூலம் நமது பிள்ளைகள் படிப்பதை தடுக்க முயற்சி' - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
நமது பிள்ளைகள் படித்து முன்னேறுவதை தடுக்க முயற்சிக்கிறார்கள் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
21 Feb 2025 7:13 PM IST
தமிழ்நாட்டில் இரு மொழி கொள்கைதான், இதில் மாற்றம் கிடையாது - எடப்பாடி பழனிசாமி
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் மிகப்பெரிய, வலிமையான வெற்றி கூட்டணி அமையும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
16 Feb 2025 7:40 PM IST
மும்மொழி கல்வியை கட்டாயப்படுத்துவது நிச்சயமாக ஏற்புடையதல்ல - பிரேமலதா விஜயகாந்த்
மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதானின் பேச்சுக்கு பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
16 Feb 2025 6:59 PM IST
தேசிய கல்விக் கொள்கை: "தர்மேந்திர பிரதான் பேச்சு ஏற்க முடியாதது" - அன்புமணி ராமதாஸ்
தேசிய கல்விக் கொள்கையை, மாநிலங்கள் மீது திணிக்கக்கூடாது என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
16 Feb 2025 3:47 PM IST
தமிழக மாணவர்களை தண்டிக்கும் மத்திய அரசு: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தேசியக் கல்விக் கொள்கை மற்றும் மும்மொழிக் கொள்கையை நிராகரித்ததற்காக மத்திய அரசு அச்சுறுத்தி வருகிறது என முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
9 Feb 2025 12:59 PM IST
தேசிய கல்விக் கொள்கையால் கல்வித்துறையின் உள் கட்டமைப்பு மாறிவருகிறது: எல்.முருகன்
கல்வித்துறையில் மத்திய அரசு பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் கூறினார்.
24 Oct 2024 8:30 PM IST
தேசிய கல்விக் கொள்கை விவகாரம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்துக்கு மத்திய மந்திரி பதில்
தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு அமல்படுத்த வேண்டும் என்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
9 Sept 2024 4:54 PM IST
கல்வியின் தரத்தை உயர்த்த தேசிய கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டது
கல்வியின் தரத்தை உயர்த்த தேசிய கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டது என திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணை வேந்தர் கூறினார்.
30 July 2023 12:45 AM IST