
டிக்டாக் செயலி மீதான தடை நீக்கப்படுமா? - மத்திய மந்திரி பதில்
டிக்டாக் மீதான தடையை நீக்கும் எந்த திட்டமும் அரசிடம் எல்லை என்று அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
8 Sept 2025 7:45 PM IST
பாகிஸ்தான்: மற்றொரு பெண் டிக்டாக் பிரபலம் மர்ம மரணம்; நெட்டிசன்கள் அதிர்ச்சி
பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாத தொடக்கத்தில், சனா யூசப் என்ற டிக்டாக் பிரபலம் அவருடைய வீட்டில் இருந்தபோது, மர்ம நபரால் சுட்டு கொல்லப்பட்டார்.
26 July 2025 5:41 PM IST
டிக்டாக்கிற்காக வங்கியில் ஆபாச செயல்; வைரலாகி பரபரப்பு ஏற்படுத்திய வீடியோ
ஆபாச வீடியோ சம்பவத்திற்காக அந்த வங்கி கிளை, வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டு கொண்டுள்ளது.
20 July 2025 10:42 AM IST
அமெரிக்காவில் 'டிக் டாக்' செயலி தொடர்ந்து இயங்க அவகாசம் நீட்டிப்பு - டிரம்ப் உத்தரவு
அமெரிக்காவில் ‘டிக்டாக்’ செயலி தொடர்ந்து இயங்குவது குறித்த தனது விருப்பத்தை டிரம்ப் வெளிப்படுத்தியிருந்தார்.
20 Jun 2025 10:58 AM IST
அமெரிக்காவில் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்த 'டிக்டாக்'
அமெரிக்காவில் 'டிக்டாக்' செயலி மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
20 Jan 2025 9:04 AM IST
அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை அமலுக்கு வந்தது
சட்ட விதிகளின்படி அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது.
19 Jan 2025 11:21 AM IST
அமெரிக்காவில் டிக்டாக் செயலியை தடை செய்யும் உத்தரவை ஒத்திவைக்க டிரம்ப் கோரிக்கை
அமெரிக்காவில் டிக்டாக் செயலியை தடை செய்யும் உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைக்க வேண்டும் என டிரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார்.
28 Dec 2024 6:15 PM IST
கனடாவில் இந்திய இளம்பெண் கொடூர கொலை; டிக்டாக்கில் சக ஊழியர் அதிர்ச்சி தகவல்
இந்திய வம்சாவளியான குர்சிம்ரனை 2-வது நபர் ஒருவரே, ஓவனுக்குள் தூக்கி வீசியிருக்க வேண்டும் என சக ஊழியர் ஒருவர் கூறியுள்ளார்.
31 Oct 2024 6:40 PM IST
மாடியில் இருந்து கீழே விழுந்து டிக்டாக் பெண் பிரபலம் பலி
கீழே விழுந்ததால் தலையில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
27 May 2024 5:27 AM IST
டிக்-டாக் பெண் பிரபலம் சுட்டு கொலை: வைரலான வீடியோ
ஈராக்கில் பிரபல டிக்-டாக் பெண் குப்ரான் சவாதி மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
28 April 2024 3:08 PM IST
அமெரிக்க மக்களின் உண்மையான எதிரி 'பேஸ்புக்' - டிரம்ப் விமர்சனம்
சீனாவின் ‘டிக்டாக்’ செயலியை தடை செய்தால் ‘பேஸ்புக்’ நிறுவனத்தின் வர்த்தகம் இருமடங்காக உயரும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
8 March 2024 2:52 PM IST
நியூயார்க்கில் 'டிக்டாக்' செயலியை அரசுடைமை சாதனங்களில் உபயோகிக்க தடை...!!!
நியூயார்க் நகரில் ‘டிக்டாக்’ செயலியை அரசுடைமை சாதனங்களில் உபயோகிக்க தடை செய்யப்பட்டுள்ளது.
17 Aug 2023 2:00 PM IST




