
வகுப்பறையில் மயங்கி விழுந்த மாணவன்.. அடுத்து நடந்த நெஞ்சை உலுக்கிய சம்பவம்
பள்ளி வகுப்பறையில் மயங்கி விழுந்து மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பள்ளி தாளாளர் விளக்கம் அளித்துள்ளார்.
13 Aug 2025 12:52 PM IST
நெல்லையில் கிணற்றில் தவறி விழுந்து இறந்த மாணவன் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்: மு.க.ஸ்டாலின் உத்தரவு
திருநெல்வேலியில் உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
10 July 2025 3:25 PM IST
நெல்லையில் பரிதாபம்: விஷவண்டு கடித்து 2-ம் வகுப்பு மாணவன் சாவு
ஏர்வாடி அருகே மாவடி பகுதியில் வீட்டின் முன் விளையாடிக் கொண்டு இருந்த 2 சிறுவர்களை அங்கு கிடந்த தேங்காயில் இருந்த விஷவண்டு கடித்தது.
30 Jun 2025 5:38 AM IST
தூத்துக்குடி: பனை மரத்திலிருந்து தவறி விழுந்த மாணவன் உயிரிழப்பு
கோவில்பட்டி அருகே, பசுவந்தனையை அடுத்துள்ள கோவிந்தம்பட்டியைச் சேர்ந்த மாணவன் அருண்சந்தோஷ், கோவில்பட்டி முத்துநகரில் உள்ள அருண்பிரகாஷ் என்பவரிடம் டியூஷன் படித்து வந்துள்ளான்.
5 Jun 2025 8:34 PM IST
குலசேகரம் அருகே பாம்பு கடித்து மாணவன் சாவு
குலசேகரம் அருகே பாம்பு கடித்து 8-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
25 Oct 2023 12:15 AM IST
ஆற்றில் மூழ்கி மாணவன் சாவு
கும்பகோணம் அருகே ஆற்றில் மூழ்கி மாணவன் உயிரிழந்தான்.
16 Aug 2023 2:26 AM IST
ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு
கும்பகோணம் அருகே ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தார்.
19 July 2023 1:22 AM IST
குளத்தில் தவறி விழுந்த பள்ளி மாணவன் சாவு
ஆற்காடு அருகே குளத்தில் தவறி விழுந்த பள்ளி மாணவன் சிகிச்சை பலனின்றி இறந்தான்.
13 July 2023 12:38 AM IST
ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு
குரங்கனி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
12 July 2023 12:15 AM IST
கால்வாயில் தவறி விழுந்து பள்ளி மாணவன் சாவு
ஓசூர் சிப்காட்டில் கால்வாயில் தவறி விழுந்து பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.
8 Jun 2023 12:15 AM IST
ஆவடி அருகே 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவன் சாவு
2-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்த சம்பவம் பருத்திப்பட்டு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
24 May 2023 3:35 AM IST
பாம்பு கடித்து பள்ளி மாணவன் சாவு
மொரப்பூர் அருகே பாம்பு கடித்து பள்ளி மாணவன் இறந்தான்.
20 May 2023 12:23 AM IST




