
அரசுப் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு திமுக அரசுக்கு இளக்காரமாகிவிட்டது - அண்ணாமலை
ஆபத்தான நிலையில் அரசுப் பள்ளி மாணவ, மாணவியரை வைத்திருக்கிறார்கள் என்று அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
21 Nov 2025 4:58 PM IST
அரசுப் பள்ளியில் வழங்கப்பட்ட காலை உணவில் பல்லி: இத்தனை அலட்சியம் ஏன்? - நயினார் நாகேந்திரன் கேள்வி
ஏழைக் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவில் இத்தனை அலட்சியம் ஏன் என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
28 Jun 2025 6:37 PM IST
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீது போக்சோ புகார்கள் பதிவு செய்யப்பட்டால் 4 நாட்களுக்குள் இடைநீக்கம்- பள்ளிக்கல்வித்துறை
குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஒரு முதற்கட்ட விசாரணையை மேற்கொள்வார்
2 May 2025 3:38 PM IST
அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு தரமான கணினி அறிவியலை போதிக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு தரமான கணினி அறிவியலை போதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
11 Dec 2024 1:40 PM IST
அரசுப் பள்ளிகளில் கற்றல் திறன்வழி மதிப்பீட்டுத் தேர்வுகள் நாளை தொடங்குகிறது
தேர்வு நடைபெறும் நாளுக்கு ஒருநாள் முன்பாக வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
6 Oct 2024 1:48 PM IST
புதுச்சேரியில் அரசுப் பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றியமைப்பு
புதுச்சேரியில் அரசுப் பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
9 July 2024 4:50 PM IST
அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மாா்ச் 25-ம் தேதி முதல் நீட் பயிற்சி
மாா்ச் 25-ந் தேதி முதல் மே 2-ந் தேதி வரை தொடா் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
7 March 2024 10:17 PM IST
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழா நடத்த உத்தரவு
ஆண்டுவிழா நடத்துவதற்கு ஏதுவாக ரூ.14.93 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது
1 Feb 2024 9:02 AM IST
அரசுப் பள்ளிகளின் காலை வணக்க நிகழ்வில் "சமூகநீதி" பாடல் பாடப்படும்- அமைச்சர் அன்பில்மகேஷ் அறிவிப்பு
இது தொடர்பான செயல்முறைகள் குறித்த சுற்றறிக்கை விரைவில் அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
9 Jan 2024 11:30 PM IST
அரசுப் பள்ளியில் மரம் சாய்ந்து மாணவர்கள் காயம்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்
பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை அரசு பள்ளிகளில் உறுதி செய்யுமாறு அரசிடம் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
14 Dec 2023 9:09 PM IST
அரசுப் பள்ளியின் குடிநீர் தொட்டியை மாணவர்களைக் கொண்டு சுத்தம் செய்வதா? - அண்ணாமலை கண்டனம்
அரசுப் பள்ளிகளின் இன்றைய நிலை மிகவும் வருந்தத்தக்கது என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
12 Dec 2023 4:27 PM IST
அரசுப்பள்ளியின் குடிநீர் தொட்டியை மாணவர்களைக் கொண்டு சுத்தம் செய்வதா? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
இனிவரும் காலங்களில் பள்ளிகளின் பராமரிப்புப் பணிகளில் மாணவர்கள் ஈடுபடுத்தப்படாமல் இருப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
12 Dec 2023 12:18 PM IST




