
சென்னை: போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற ரவுடி சுட்டுப்பிடிப்பு
ரவுடி விக்கி பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
12 Dec 2025 8:49 AM IST
பெண் குரலில் பேசி இளைஞரிடம் ரூ. 17 லட்சம் மோசடி செய்த நபர் - அதிர்ச்சி சம்பவம்
தனியார் திருமண தகவல் மையத்தில் ஆன்லைனில் பார்த்திபனின் விவரங்களை பதிவு செய்துள்ளனர்.
12 Dec 2025 6:59 AM IST
கன்னியாகுமரி: சொகுசு விடுதியில் போதை விருந்து - அதிர்ச்சி சம்பவம்
இளைஞர்கள், இளம்பெண்கள் என 80 பேர் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டனர்.
10 Dec 2025 7:50 AM IST
கள்ளக்காதலை கண்டித்த இளைஞர் வெட்டிக்கொலை - அதிர்ச்சி சம்பவம்
உடன்குடிக்கு பைக்கில் சென்றுகொண்டிருந்தார்.
10 Dec 2025 7:26 AM IST
வழிவிடாமல் ஓட்டி சென்றதாக தகராறு: அரசு பஸ்சை வழிமறித்து டிரைவர் மீது தாக்குதல்
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
8 Dec 2025 7:13 AM IST
கர்நாடகா: காங்கிரஸ் நிர்வாகி வெட்டிக்கொலை - அதிர்ச்சி சம்பவம்
கொலையில் தொடர்புடைய மேலும் 4 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
7 Dec 2025 1:10 PM IST
உத்தரபிரதேசம்: 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை - அதிர்ச்சி சம்பவம்
கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்தும் கள்ளத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
7 Dec 2025 12:39 PM IST
ஓய்வு பெற்ற தூய்மை பணியாளரிடம் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நகராட்சி காசாளர் கைது
அரியர் பணத்தை பெற வாலாஜாபேட்டை நகராட்சி அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
6 Dec 2025 9:33 AM IST
ஒடிசா: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது
ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் அரசு கலைக்கல்லூரி உள்ளது.
5 Dec 2025 10:16 AM IST
14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குடும்ப உறவினர் - அதிர்ச்சி சம்பவம்
சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி அண்டை வீட்டாரிடம் தெரிவித்துள்ளார்.
3 Dec 2025 10:09 PM IST
வரதட்சணை கொடுமை: ஐஏஎஸ் அதிகாரியின் மகள் தற்கொலை
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 Dec 2025 8:44 PM IST
வேலைக்கு செல்லாமல் பப்ஜி விளையாடியதை கண்டித்த மனைவியை கொன்ற இளைஞர் - அதிர்ச்சி சம்பவம்
மனைவியை கொலை செய்துவிட்டு தப்பியோடிய ரஜத்தை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
2 Dec 2025 8:10 PM IST




