தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் நாளை 44 மின்சார ரெயில்கள் ரத்து
கோடம்பாக்கம்- தாம்பரம் இடையே தண்டவாள பராமரிப்பு பணி நாளை நடைபெற உள்ளது.
17 Feb 2024 10:04 AM GMTதண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் இன்று 44 மின்சார ரெயில்கள் ரத்து
கோடம்பாக்கம்- தாம்பரம் இடையே தண்டவாள பராமரிப்பு மற்றும் என்ஜினீயரிங் பணி இன்று காலை 11 மணி முதல் மதியம் 3.30 மணி வரை நடைபெற உள்ளது.
11 Feb 2024 3:07 AM GMT'மிக்ஜம்' புயல் எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட வாய்ப்பு - தெற்கு ரெயில்வே தகவல்
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
2 Dec 2023 5:51 PM GMTசென்னை புறநகர் மின்சார ரெயில்களில் ஏ.சி. பெட்டிகள் இணைக்க முடிவு
சென்னை புறநகர் மின்சார ரெயில்களில் ஏ.சி. பெட்டிகள் இணைக்க தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது.
3 Oct 2023 5:00 AM GMTபுறநகர் மின்சார ரெயில் சேவை பிற்பகல் 3.15 மணி வரை தற்காலிக நிறுத்தம்
சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரையிலான புறநகர் மின்சார ரெயில் சேவை காலை 11 மணி முதல் பிற்பகல் 3.15 மணி வரை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.
2 Oct 2023 3:22 AM GMTசென்னை - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் புறநகர் மின்சார ரெயில் சேவை பாதிப்பு
சென்னை – கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் புறநகர் மின்சார ரெயில் சேவையில் உயர்மின் அழுத்த கோளாறு காரணமாக பாதிப்பு ஏற்பட்டது.
26 July 2023 4:45 AM GMTமாண்டஸ் புயல் எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரெயில் சேவை பாதிப்பு
மழை மற்றும் புயல் காரணமாக சென்னை புறநகர் மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
9 Dec 2022 6:13 PM GMT