
தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழுமத்தில் 51 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள 51 பணியிடங்களுக்கு டிசம்பர் 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 Dec 2025 3:19 PM IST
டிசம்பர் 5-ல் ஜெயலலிதா நினைவு நாள்: சென்னையில் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்துகிறார்
சென்னையில் டிசம்பர் 5ம் தேதி முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது நினைவிட நுழைவு வாயில் உட்புறம் அதிமுக சார்பில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறும்.
28 Nov 2025 1:33 PM IST
கார்த்திகை தீப திருவிழா: திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில்கள்
கார்த்திகை தீப திருவிழாவையொட்டி திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில்களில் முன்பதிவு வசதி கொண்ட ரெயில்களுக்கு நாளை காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்குகிறது.
25 Nov 2025 6:24 PM IST
கந்தூரி விழா: சென்னை, விழுப்புரத்தில் இருந்து நாகைக்கு சிறப்பு ரெயில்கள்
சென்னை எழும்பூர்-வேளாங்கண்ணி இடையேயான சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
25 Nov 2025 5:38 PM IST
திருச்செந்தூர் வரும் ஐயப்ப பக்தர்கள் வாகனங்களை மக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு நிறுத்த வேண்டும்
தற்போது சபரிமலை ஐயப்ப பக்தர்கள் திருச்செந்தூர் கோவிலுக்கு அதிக அளவு வருவதை முன்னிட்டு போக்குவரத்து பிரிவு காவல்துறையினர் கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
23 Nov 2025 1:49 AM IST
ராசிபுரம் கல்லூரியில் டைடல் பார்க் அமைப்பதை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
ராசிபுரம் திருவள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் டைடல் பார்க் அமைக்கும் திட்டத்தை வேறு இடத்தில் செயல்படுத்த வலியுறுத்தி 17ம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
13 Nov 2025 4:10 PM IST
சென்னை-விஜயவாடா வந்தே பாரத் ரெயில் நரசபூர் வரை நீட்டிப்பு
சென்னை சென்டிரலில் இருந்து காலை 5.30 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரெயில் பகல் 11.45 மணிக்கு விஜயவாடாவை சென்றடைகிறது.
12 Nov 2025 5:49 PM IST
குருவாயூர் விரைவு ரெயில் 31ம் தேதி முதல் கடம்பூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு
சென்னை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் கடம்பூரில் நின்று செல்வதற்கு நடவடிக்கை எடுத்த மத்திய ரெயில்வே மந்திரிக்கு கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தொகுதி மக்கள் சார்பில் நன்றி தெரிவித்தார்.
28 Oct 2025 11:53 AM IST
திருச்செந்தூர் சூரசம்ஹாரத்திற்கு வரும் வாகனங்களுக்கு சிறப்பு அனுமதி அட்டை கிடையாது: கலெக்டர் அறிவிப்பு
தனி நபர் வாகனங்களை தவிர்த்துவிட்டு, பொது போக்குவரத்தை பயன்படுத்தி திருச்செந்தூர் கோவில் கந்தசஷ்டி திருவிழாவிற்கு பக்தர்கள் வருகை தர வேண்டும் என கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
26 Oct 2025 12:37 PM IST
திருச்செந்தூர் கோவில் பெயரில் கந்தசஷ்டி தகடுகள் விற்க அனுமதி இல்லை: நிர்வாகம் அறிவிப்பு
கோவில் பெயரை தவறாகப் பயன்படுத்தி பக்தர்களை ஏமாற்ற முயலும் நபர்கள் மீது காவல் துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
25 Oct 2025 12:44 PM IST
திருச்செந்தூர் கோவில் சூரசம்ஹாரம்: போக்குவரத்து கட்டுப்பாடுகள் குறித்து காவல்துறை அறிவிப்பு
அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை தவிர தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் வழியாக செல்லும் அனைத்து சரக்கு வாகனங்களுக்கும் முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
25 Oct 2025 10:19 AM IST
திருச்சி-தாம்பரம் ரெயில் திருவெறும்பூரில் ஒரு நிமிடம் நிற்கும்: தெற்கு ரெயில்வே
தீபாவளி பண்டிகையையொட்டி திருச்சி- தாம்பரம் இடையே சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது.
14 Oct 2025 1:11 PM IST




