
22.36 கோடி செலவில் 12 புதிய சார்பதிவாளர் அலுவலக கட்டிடம்: மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
6 கலைஞர்களுக்கு 'கலைச்செம்மல்' விருதுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
6 March 2025 2:37 PM IST
தூத்துக்குடி, விக்கிரவாண்டி சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
தூத்துக்குடி, விக்கிரவாண்டி சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
3 March 2025 7:38 PM IST
100 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு 18-ந் தேதி விடுமுறை
வழக்கமாக சனிக்கிழமைகளில் செயல்படும் 100 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு 18-ந் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
13 Jan 2025 6:03 PM IST
சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
23 Oct 2024 5:24 PM IST
ஆவணி மாத கடைசி முகூர்த்தம்: சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு
ஆவணி மாத கடைசி சுபமுகூர்த்த தினத்தன்று சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 Sept 2024 10:00 PM IST
ஆனி கடைசி முகூர்த்த தினம்: சார்பதிவாளர் அலுவலகங்களில் இன்று கூடுதல் பத்திரப்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு
ஆனி மாதத்தின் கடைசி சுபமுகூர்த்த தினத்தையொட்டி சார்பதிவாளர் அலுவலகங்களில் இன்று கூடுதல் பத்திரப்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
12 July 2024 6:56 AM IST
சார்பதிவாளர் அலுவலகங்களில் நாளை கூடுதல் டோக்கன்
சார்பதிவாளர் அலுவலகங்களில் நாளை கூடுதல் டோக்கன் வழங்கப்படும் என்று பத்திரப்பதிவுத்துறை தெரிவித்துள்ளது.
11 July 2024 5:40 PM IST
சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை - ரூ.1 லட்சம் சிக்கியது
சார்பதிவாளர் அப்ரோசின் பேன்ட் பாக்கெட்டில் ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 500 இருந்தது.
31 May 2024 1:48 PM IST
சுபமுகூர்த்தம்- சார்பதிவாளர் அலுவலகத்தில் கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு செய்ய உத்தரவு
சார்பதிவாளர் அலுவலகத்தில் கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு செய்ய செயலர் ஜோதி நிர்மலா சாமி உத்தரவிட்டுள்ளார்
22 Nov 2023 6:39 PM IST
நாகர்கோவில் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
நாகர்கோவில் சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் ரு.1¼ லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
27 Oct 2023 12:15 AM IST
15 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்கி அரசாணை வெளியீடு
15 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
30 Aug 2023 4:53 PM IST
விழுப்புரம்: சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
விழுப்புரத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
24 Aug 2023 7:26 AM IST




