
உலகின் அதிக எடை கொண்ட மனிதராக அறியப்பட்ட நபர் உயிரிழப்பு
கடந்த 2017-ம் ஆண்டு ஜுவான் ‘உலகின் அதிக எடை கொண்ட மனிதர்’ என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.
2 Jan 2026 12:47 PM IST
அமெரிக்காவை தொடர்ந்து மெக்சிகோவும் விதிக்கிறது வரி..!
அமெரிக்காவை திருப்திப்படுத்த அவர்களை பின்பற்றி இந்த வரிவிதிப்பை மெக்சிகோ அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
31 Dec 2025 4:31 AM IST
மெக்சிகோவில் ரெயில் தடம்புரண்டு விபத்து - 13 பேர் உயிரிழப்பு
காயமடைந்தவர்களில் 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
29 Dec 2025 10:25 AM IST
மெக்சிகோ: சிறிய ரக விமானம் கட்டிடத்தில் மோதி விபத்து - 7 பேர் பலி
வட அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு மெக்சிகோ.
16 Dec 2025 7:07 AM IST
50 சதவீத வரி விவகாரம்: மெக்சிகோவுக்கு இந்தியா எச்சரிக்கை
மெக்சிகோவுடனான தனது கூட்டாண்மைக்கு இந்தியா மதிப்பு அளிக்கிறது என்று வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
14 Dec 2025 5:57 PM IST
மிஸ் யுனிவர்ஸ் அழகி பட்டத்தை வென்றார் மெக்சிகோவின் பாத்திமா போஷ்.!
மிஸ் யுனிவர்ஸ் அலகி பட்டம் வென்றுள்ள பாத்திமா போஷ், கடந்த சில தினங்களுக்கு முன்பு மரியாதைக்குறைவாக நடத்தப்பட்டிருந்தார்.
21 Nov 2025 4:37 PM IST
மெக்சிகோ பெண் அதிபருக்கு பாலியல் தொந்தரவு; அத்துமீறிய வாலிபர் கைது
பிரதமரின் தோள்பட்டை மேல் கையை போட்டதும் இன்றி சட்டென தகாத முறையில் தொட்டு முத்தமிட முயன்றார்.
6 Nov 2025 9:33 PM IST
தாய்லாந்தில் பிரபஞ்ச அழகி போட்டியில் மெக்சிகோ பெண் அவமதிப்பு
மெக்சிகோ அழகியை அவமானப்படுத்தியதாக மற்ற அழகிகளும் கோபம் அடைந்தனர்.
6 Nov 2025 7:06 PM IST
மெக்சிகோ: சூப்பர் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து - 23 பேர் உயிரிழப்பு
பெரும்பாலான உயிரிழப்புகள் நச்சு வாயுக்களை சுவாசித்ததால் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
2 Nov 2025 3:48 PM IST
மெக்சிகோ: கடையில் தீ விபத்து; 23 பேர் பலி
தீ விபத்து சம்பவம் பற்றி அறிந்த ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார்.
2 Nov 2025 2:26 PM IST
மெக்சிகோவில் புயலுக்கு 1 லட்சம் வீடுகள் பாதிப்பு; 130 பேர் பலி
மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம், இந்த அளவுக்கு தீவிர மழை பெய்யும் என எதிர்பார்க்கவில்லை என கூறினார்.
16 Oct 2025 1:24 PM IST
மெக்சிகோவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் 41 பேர் பலி
மெக்சிகோவின் மத்திய மற்றும் தென் கிழக்கு மகாணங்களில் கனமழையால் 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளன.
12 Oct 2025 7:32 PM IST




