
அனுமன் ஜெயந்தி விழா: 1 லட்சத்து 8 வடை மாலையில் பக்தர்களுக்கு காட்சியளிக்கும் நாமக்கல் ஆஞ்சநேயர்
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு கோவில் வளாகம் முழுவதும் பல வண்ண பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
30 Dec 2024 7:58 AM IST
அனுமன் ஜெயந்தி கொண்டாட்டம்.. ஆகாசகங்கை பால ஆஞ்சநேயருக்கு பிடித்தமான செந்தூர அர்ச்சனை
ஆகாசகங்கையில் அமைந்திருக்கும் குகையில்தான் ஆஞ்சநேயர் அவதரித்தார் என பல்வேறு புராணங்களின் அடிப்படையில், தேவஸ்தான ஆய்வுக் குழுவினர் உறுதிபட கூறி உள்ளனர்.
6 Jun 2024 5:23 PM IST
இன்று அனுமன் ஜெயந்தி.. ஆத்ம பலம் கிடைக்க ராம நாமம் சொல்லுங்கள்
அனுமன் ஜெயந்தி நாளில் அனுமனுக்கு அபிஷேக ஆராதனை நடத்தி, வடைமாலை, துளசி மாலை, வெற்றிலை மாலை, வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்து வழிபடுகின்றனர்.
11 Jan 2024 11:35 AM IST
ஜெய்வீர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
ஜெய்வீர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது.
25 Dec 2022 12:14 AM IST
விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது.
23 Dec 2022 11:20 PM IST
அனுமன் ஜெயந்தியையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜை
திருவண்ணாமலை மாவட்டத்தில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடந்தன. திரளான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
23 Dec 2022 7:18 PM IST
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா ஏற்பாடுகள் தீவிரம் - 500 போலீசார் பாதுகாப்பு
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது.
22 Dec 2022 10:31 AM IST
ஆனந்த வாழ்வு தரும் அனுமன்
ராமாயணத்தில் கடவுளான ராமருக்காக எந்த எதிர்பார்ப்பும் இல்லாது சேவை புரிந்தவர் அனுமன். அவரது வாலில் நவக்கிரகங்கள் ஐக்கியமாகி இருப்பதால், அவரை வழிபடுபவர்களுக்கு நவக்கிரக தோஷம் விலகும்.
20 Dec 2022 2:38 PM IST
அனுமன் ஜெயந்தி: நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1,00,008 வடை மாலை தயாரிக்கும் பணி தொடக்கம்
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு மாலை அணிவிக்க 1,00,008 வடை தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது.
18 Dec 2022 6:17 PM IST




