
தூத்துக்குடியில் 26ம் தேதி கிராம சபைக் கூட்டம்: கலெக்டர் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வரும் 26-ம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது என கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
24 Jan 2026 9:37 PM IST
தூத்துக்குடி மாவட்டத்தில் முக்கிய ரெயில்களுக்கு புதிய நிறுத்தங்கள்: ஜனவரி 26 முதல் அமல்
தூத்துக்குடி-சென்னை முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் ஜனவரி 26ம் தேதி முதல் தூத்துக்குடி மேலூரில் நின்று செல்லும்.
24 Jan 2026 8:32 PM IST
ஜனவரியில் பள்ளிகளுக்கு 11 நாட்கள் விடுமுறை - மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி
ஜனவரி மாதத்தில் மட்டும் 11 நாட்கள் விடுமுறை வருவதால் மாணவ- மாணவிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்
29 Dec 2025 5:21 PM IST
ஜனவரியில் 86.99 லட்சம் பயணிகள் மெட்ரோவில் பயணம்
கடந்த ஜனவரி மாதத்தில் 86.99 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரெயிலில் பயணம் செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 Feb 2025 3:57 PM IST
ஜம்மு-காஷ்மீரில் 43 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வறண்ட ஜனவரி மாதம் - வானிலை மையம் வெளியிட்ட தகவல்
ஸ்ரீநகரில் ஜனவரி மாதம் அதிகபட்சமாக 11.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
8 Feb 2024 10:11 PM IST
இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 22-ந்தேதி வெளியீடு
தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் தேதி தள்ளி வைக்கப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
27 Dec 2023 12:52 AM IST
உப்பள்ளியில் அடுத்த மாதம் 12-ந்தேதி தேசிய இளைஞர் மாநாடு; பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
உப்பள்ளியில் அடுத்த மாதம்(ஜனவாி) 12-ந் தேதி நடக்கும் தேசிய இளைஞர் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருப்பதாக மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
25 Dec 2022 4:04 AM IST




