வில்லங்க சான்றிதழ் போல இனி பட்டா வரலாற்றையும் தெரிந்து கொள்ளலாம்: தமிழக அரசு

வில்லங்க சான்றிதழ் போல இனி பட்டா வரலாற்றையும் தெரிந்து கொள்ளலாம்: தமிழக அரசு

சொத்து பற்றிய உரிமை விவரங்களை மக்கள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
21 Nov 2025 9:28 AM IST
பட்டாவில் இறந்தவர்களின் பெயர்களை நீக்க இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்

பட்டாவில் இறந்தவர்களின் பெயர்களை நீக்க இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்

பட்டாவில் வாரிசுதாரர்களின் பெயர்களை சேர்க்க இ-சேவை மையம் மூலம் அல்லது Citizen Portal மூலம் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
25 May 2025 4:47 PM IST
தமிழகத்தில் 86 ஆயிரம் பேருக்கு பட்டா: அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் 86 ஆயிரம் பேருக்கு பட்டா: அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் ஆட்சேபகரமற்ற புறம்போக்கு பகுதிகளில் வசித்து வரும் 86 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்படும் என்று கடந்த 17-ம் தேதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது முடிவு செய்யப்பட்டது.
27 April 2025 3:33 PM IST
மணலி புதுநகர் பொதுமக்கள் பட்டா பெற 3 நாட்கள் சிறப்பு முகாம்

மணலி புதுநகர் பொதுமக்கள் பட்டா பெற 3 நாட்கள் சிறப்பு முகாம்

மணலி புதுநகர் பொதுமக்கள் பட்டா பெற 3 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
18 March 2025 6:05 PM IST
ஆட்சேபம் இல்லாத புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா:  வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட தமிழ்நாடு அரசு

ஆட்சேபம் இல்லாத புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட தமிழ்நாடு அரசு

பட்டா வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு அரசு விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
7 March 2025 5:41 PM IST
86 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்க ஒப்புதல்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்

86 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்க ஒப்புதல்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு இதுவரை 12,29,372 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
10 Feb 2025 5:21 PM IST
இனி பட்டாவுடன், வரைபடத்தையும் ஒரு சேர பதிவிறக்கம் செய்யலாம் - தமிழக அரசு திட்டம்

இனி பட்டாவுடன், வரைபடத்தையும் ஒரு சேர பதிவிறக்கம் செய்யலாம் - தமிழக அரசு திட்டம்

இனி பட்டாவுடன், வரைபடத்தையும் ஒரு சேர பெறுவதற்கான திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த உள்ளது.
28 Jan 2025 10:55 AM IST
இன்று முதல் 4 நாட்களுக்கு பட்டா இணையதளம் செயல்படாது - தமிழக அரசு அறிவிப்பு

இன்று முதல் 4 நாட்களுக்கு பட்டா இணையதளம் செயல்படாது - தமிழக அரசு அறிவிப்பு

இன்று முதல் 4 நாட்களுக்கு இணையவழி பட்டா மாறுதல் மேற்கொள்ளும் இணையதளம் செயல்படாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
28 Dec 2024 4:54 AM IST
ஒரு நிமிடத்தில் பட்டா!

ஒரு நிமிடத்தில் பட்டா!

மின்னல் வேகத்தில் பட்டா கிடைக்க, எல்லோரும் அதிசயப்படும் வகையிலான முறையை கொண்டுவர அரசு இப்போது முடிவெடுத்துள்ளது.
24 Jun 2024 6:39 AM IST
இனி ஒரு நிமிடத்தில் பட்டா

இனி ஒரு நிமிடத்தில் 'பட்டா'

பொதுமக்கள் பட்டா எளிதாக பெறும் வகையிலான பணிகளை செயல்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
20 Jun 2024 6:39 PM IST
பட்டா, பத்திரங்கள் இல்லாமல் கிராமங்களில் நிலத்திற்கான சர்வே எண்ணை  தெரிந்து கொள்ளலாம்- எப்படி தெரியுமா?

பட்டா, பத்திரங்கள் இல்லாமல் கிராமங்களில் நிலத்திற்கான சர்வே எண்ணை தெரிந்து கொள்ளலாம்- எப்படி தெரியுமா?

பட்டா, பத்திரங்கள் இல்லாமல் கிராமங்களில் வீடு-நிலத்திற்கான சர்வே எண்ணை இனி எளிதாக தெரிந்து கொள்ளலாம். அதற்கான வில்லேஜ் மாஸ்டர் வசதியை தமிழக அரசு அறிமுகம் செய்து உள்ளது.
12 May 2024 6:59 AM IST
பட்டா மாறுதலுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

பட்டா மாறுதலுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

பட்டா மாறுதலுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
15 Oct 2023 12:29 AM IST