தமிழகத்தில் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

நீலகிரி, கொடைக்கானலில் இன்று உறைபனிக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2 Jan 2025 8:50 AM
வித்தியாசமான நடைமுறை

வித்தியாசமான நடைமுறை

குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்காக உறைபனியில் இப்படி குழந்தைகளை தூங்க வைக்கிறார்கள். இது நார்வே மக்களிடையே பின்பற்றப்படும் பொதுவான நடைமுறை.
1 Oct 2023 4:30 PM
உறைபனியில் விவசாயம்

உறைபனியில் விவசாயம்

‘‘உலகின் மற்ற இடங்களை விட ஆர்டிக் பகுதி வேகமாக வெப்பமடைந்து வருகிறது...’’ என்கின்றனர் விஞ்ஞானிகள்.
2 Sept 2023 6:49 AM
உறைபனியின் ஆக்கிரமிப்பில் கொடைக்கானல்

உறைபனியின் ஆக்கிரமிப்பில் கொடைக்கானல்

உறைபனியின் ஆக்கிரமிப்பால் கொடைக்கானலில் கடும் குளிர் வாட்டி வதைக்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் பரிதவித்து வருகின்றனர்.
19 Jan 2023 7:00 PM
கொடைக்கானலில் உறைபனியின் தாக்கம் தொடர்ந்து அதிகரிப்பு - வெப்பநிலை 6 டிகிரியாக குறைவு

கொடைக்கானலில் உறைபனியின் தாக்கம் தொடர்ந்து அதிகரிப்பு - வெப்பநிலை 6 டிகிரியாக குறைவு

டிசம்பர் இறுதி வரை பருவமழை நீடித்ததால், கொடைக்கானலில் சற்று தாமதமாக உறைபனி சீசன் தொடங்கியுள்ளது.
13 Jan 2023 2:05 PM
புற்களின் மீது வெண்ணிற போர்வைபோல் படர்ந்த உறைபனி

புற்களின் மீது வெண்ணிற போர்வைபோல் படர்ந்த உறைபனி

கொடைக்கானலில் கடும் குளிர் நிலவுவதால், புற்களின் மீது வெண்ணிற போர்வையை போர்த்தியதைப்போல் உறைபனி படர்ந்து காட்சி அளிக்கிறது.
10 Jan 2023 6:45 PM
மலைகளின் இளவரசியை சிறைபிடித்த உறைபனி

'மலைகளின் இளவரசி'யை சிறைபிடித்த உறைபனி

‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலை சிறைபிடித்ததை போல உறைபனியின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
5 Jan 2023 7:15 PM
புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது... உறைபனியில் உறைந்த உதகை...!

"புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது..." உறைபனியில் உறைந்த உதகை...!

உறைபனியால் புல்வெளிகள் அனைத்து வெள்ளை போர்வை போர்த்தியது போன்று காணப்படுகிறது.
31 Dec 2022 6:12 AM