மாலி நாட்டின் ராணுவ பயிற்சி முகாம் மீது தாக்குதல்
மாலியின் தலைநகரில் உள்ள ராணுவ பயிற்சி முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
17 Sep 2024 10:07 AM GMTபாடகர் மனோவின் மகன்கள் மீது கொடூர தாக்குதல்- சிசிடிவி காட்சி வெளியானது
பாடகர் மனோவின் மகன்கள் தொடர்புடைய வழக்கில் புதிய சிசிடிவி காட்சிகளால் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
16 Sep 2024 4:06 PM GMTபாடகர் மனோவின் 2 மகன்களை கைதுசெய்ய தீவிரம் காட்டும் போலீசார் - காரணம் இதுதான்...
செல்போன் சிக்னலை வைத்து மனோவின் மகன்களை பிடிக்க போலீசார் ஈசிஆர் விரைந்துள்ளனர்.
12 Sep 2024 3:00 AM GMTமணிப்பூர் முன்னாள் முதல்-மந்திரி வீட்டில் ராக்கெட் குண்டு தாக்குதல்: ஒருவர் உயிரிழப்பு - 5 பேர் படுகாயம்
மணிப்பூரில் முன்னாள் முதல் மந்திரி வீட்டில் கிளர்ச்சியாளர்கள் ராக்கெட் குண்டு தாக்குதல் நடத்தியதில் முதியவர் உயிரிழந்தார்.
7 Sep 2024 4:17 AM GMTபெண் டி.எஸ்.பி. மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம்: ஒருவர் கைது
பெண் டி.எஸ்.பி. மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக பாலமுருகன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
3 Sep 2024 11:09 AM GMTதொடரும் கடற்கொள்ளையர்களின் அட்டூழியம் - தமிழக மீனவர்கள் காயம்
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
11 Aug 2024 1:42 AM GMT"கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்" - தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
8 Aug 2024 3:00 AM GMTபிரான்சில் ரெயில் பாதைகளை சேதப்படுத்திய கும்பல்.. ஒலிம்பிக் போட்டிக்கு அச்சுறுத்தலா?
பிரான்சின் மேற்கு, வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள ரெயில் பாதைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக நாட்டின் தேசிய ரெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
26 July 2024 8:49 AM GMTவழிவிடாமல் சென்ற கார்... கேள்வி கேட்ட பெண் மீது நடத்தப்பட்ட தாக்குதல்
பெண் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் கணவன், மனைவி இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
21 July 2024 11:32 PM GMTகாங்கோவில் போராட்டக்காரர்கள் தாக்குதலில் 70 பேர் பலி
காங்கோவில் போராட்டக்காரர்கள் தாக்குதலில் 9 ராணுவ வீரர்கள் உள்பட 70 பேர் கொல்லப்பட்டனர்.
17 July 2024 5:43 AM GMTஇளம்பெண்ணுடன் கள்ளத்தொடர்பு... தட்டி கேட்ட மனைவியை கொடூரமாக தாக்கிய கணவன்
தன்னை கொடூரமாக தாக்கியதுடன் தற்கொலை செய்யும்படி மிரட்டுவதாக கணவர் மீது அவரது மனைவி புகார் அளித்துள்ளார்.
8 July 2024 3:25 AM GMTமாமியாரை இரும்பு கம்பியால் தாக்கிய மருமகன்
தலை மற்றும் மூக்கில் ரத்த காயம் அடைந்த மாமியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
6 July 2024 12:29 AM GMT