
ஊட்டியில் ரூ.40 லட்சம் செலவில் நாய்களுக்கான பூங்கா அமைக்கும் பணிகள் தீவிரம்
பொது இடங்களில் நாய்களை அழைத்து வருவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
9 Oct 2025 6:50 AM IST
கோவாவில் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தினால் ரூ. 1 லட்சம் வரை அபராதம் - மசோதா நிறைவேற்றம்
இந்தியாவில் உள்ள மிகவும் முக்கிய சுற்றுலா தலமாக கோவா யுனியன் பிரதேசம் திகழ்கிறது.
2 Aug 2025 10:48 AM IST
ஊட்டி சுற்றுலா தலங்களில் படப்பிடிப்புக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்
ஊட்டியில் கோடை சீசனில் மட்டும் சுமார் 8 லட்சம் பேர் வருகிறார்கள்.
1 July 2025 7:45 AM IST
ஜம்மு - காஷ்மீரில் பஹல்காம் உள்ளிட்ட 16 சுற்றுலாத் தலங்கள் மீண்டும் திறப்பு
பயங்கரவாத தாக்குதலையடுத்து சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன.
17 Jun 2025 4:55 PM IST
டிக்கெட் விற்பனை மூலம் ரூ. 297 கோடி வருவாய் ஈட்டி முதலிடம் பிடித்த தாஜ்மஹால்; மத்திய அரசு தகவல்
கடந்த 5 ஆண்டுகளில் டிக்கெட் விற்பனை மூலம் தாஜ்மஹால் ரூ. 297 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
4 April 2025 4:47 PM IST
மதுரையில் சுற்றுலா தலங்களை மேம்படுத்த நடவடிக்கை - அமைச்சர் ராஜேந்திரன்
மதுரையில் சுற்றுலா தலங்களை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, அமைச்சர் ராஜேந்திரன் கூறினார்.
16 Feb 2025 8:24 AM IST
கொடைக்கானலில் வனப்பகுதி சுற்றுலா இடங்களுக்கு செல்ல ஒருவழிப்பாதை திட்டம் அமல்
கொடைக்கானலில் வனப்பகுதி சுற்றுலா இடங்களுக்கு செல்ல ஒருவழிப்பாதை திட்டம் இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
28 Sept 2024 4:42 AM IST
கல்வராயன் மலை சுற்றுலா தலமாக தரம் உயர்த்தப்படும் - அமைச்சர் கா.ராமச்சந்திரன்
முதல்-அமைச்சரின் உத்தரவுப் பெற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சுற்றுலா துறை அமைச்சர் தெரிவித்தார்.
24 Jun 2024 11:28 AM IST
மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படும் கன்னியாகுமரி சுற்றுலா தலங்கள்
கடுமையான சுட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கத்தினால் கன்னியாகுமரிக்கு தற்போது சுற்றுலா பயணிகள் வருகை அடியோடு குறைந்துவிட்டது.
19 March 2024 2:07 PM IST
சுற்றுலா தலம் அமைக்க பழவேற்காடு ஏரியில் அதிகாரிகள் ஆய்வு - அளவீடும் பணி மும்முரம்
பழவேற்காடு ஏரியில் சுற்றுலா தலம் அமைக்க வனத்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அளவீடும் பணியை தொடங்கினர்.
27 Sept 2023 1:14 PM IST
சுற்றுலா தலமாக மாறிய ரெயில் நிலையம்
ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடிக்கிடந்த ரெயில் நிலையத்தை சுற்றுலா தலமாக மாற்றி இருக்கிறார்கள் இருவர்.
3 Sept 2023 10:06 AM IST
காரை தொல்லுயிர் புதை படிவங்கள் பூங்காவை சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை
தமிழ்நாடு மற்றும் வெளிநாட்டு மாணவர்கள் புவியியல் ரீதியாக ஆய்வு செய்யும் வகையில் காரை தொல்லுயிர் புதை படிவங்கள் பூங்காவை சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறினார்.
12 Jun 2023 12:00 AM IST




