
சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சி: வீடியோ வாகனங்கள் மூலம் நேரடி ஒளிபரப்பு
சென்னை சங்கமம்-நம்ம ஊரு திரு விழா" கலை நிகழ்ச்சிகளை செய்தி மக்கள் தொடர்பு துறையின் மின்னணு வீடியோ வாகனங்கள் மூலம் நேரடியாக கண்டு களிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
15 Jan 2025 12:07 PM IST
சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சி ; நாளை மறுநாள் முதல்-அமைச்சர் தொடங்கி வைக்கிறார்
தமிழர்களின் பண்பாட்டுப் பெருமைகளை பறைசாற்றும் வகையில் நடைபெறும் ‘சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகளை 13.1.2025 அன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார்.
11 Jan 2025 6:04 PM IST
சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா; 13-ம் தேதி முதல்-அமைச்சர் தொடங்கி வைக்கிறார்
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் முன்னணி கலைஞர்களுடன் 200 கிராமிய கலைஞர்களும் இணைந்து நடத்தும் மாபெரும் இசை, நடன நிகழ்ச்சிகள் வெகுசிறப்பாக நடைபெறும்.
2 Jan 2025 6:42 PM IST
தீவுத்திடலில் சென்னை சங்கமம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை சங்கமம் நிகழ்ச்சியை தீவுத்திடலில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
13 Jan 2023 7:22 PM IST
'சென்னை சங்கமம்' நிகழ்ச்சியை வருகிற 13-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
10 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெறும் சென்னை சங்கமம் நிகழ்ச்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 13-ந்தேதி தொடங்கி வைக்கிறார்.
1 Jan 2023 3:32 AM IST