டெல்லியில் கடும் பனிமூட்டம்: விமானங்கள், ரெயில்கள் தாமதம்

டெல்லியில் கடும் பனிமூட்டம்: விமானங்கள், ரெயில்கள் தாமதம்

டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக விமானங்கள், ரெயில்கள் வருகையில் தாமதமாகின.
24 Jan 2025 11:13 AM IST
டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக விமான சேவை பாதிப்பு

டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக விமான சேவை பாதிப்பு

டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக பல விமானங்கள் தாமதமாக வந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
22 Jan 2025 11:09 AM IST
கடும் பனிமூட்டம்; நாடு முழுவதும் 26 ரெயில்கள் தாமதமாக இயக்கம்

கடும் பனிமூட்டம்; நாடு முழுவதும் 26 ரெயில்கள் தாமதமாக இயக்கம்

கடும் பனிமூட்டம் காரணமாக குறைந்த தெரிவுநிலை காரணமாக மொத்தம் 26 ரெயில்கள் தாமதமாகி வருவதாக இந்திய ரெயில்வே தெரிவித்துள்ளது.
15 Jan 2025 10:42 AM IST
டெல்லியில் கடும் பனிமூட்டம்: விமான சேவை பாதிப்பு

டெல்லியில் கடும் பனிமூட்டம்: விமான சேவை பாதிப்பு

டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக 100க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக வந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
10 Jan 2025 12:48 PM IST
உத்தரபிரதேசம்: கடும் பனிமூட்டத்தால் ஆட்டோ-டேங்கர் லாரி நேருக்கு நேர் மோதி விபத்து: 12 பேர் பலி

உத்தரபிரதேசம்: கடும் பனிமூட்டத்தால் ஆட்டோ-டேங்கர் லாரி நேருக்கு நேர் மோதி விபத்து: 12 பேர் பலி

இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களை மீட்டு போலீசார் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
25 Jan 2024 3:43 PM IST
தென்மேற்கு பருவமழை காரணமாக வால்பாறையில் கடும் பனிமூட்டம்-முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டப்படி சென்ற வாகனங்கள்

தென்மேற்கு பருவமழை காரணமாக வால்பாறையில் கடும் பனிமூட்டம்-முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டப்படி சென்ற வாகனங்கள்

தென்மேற்கு பருவமழை காரணமாக வால்பாறையில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டப்படி வாகனங்களை இயக்கி வருகிறார்கள்.
16 Jun 2023 6:00 AM IST
புறநகர் பகுதிகளில் கடும் பனிமூட்டம்: சென்னையில் விமானங்கள் தரை இறங்குவதில் தாமதம்

புறநகர் பகுதிகளில் கடும் பனிமூட்டம்: சென்னையில் விமானங்கள் தரை இறங்குவதில் தாமதம்

சென்னை புறநகர் பகுதிகளில் கடும் பனிமூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டது. காலையில் 7 விமானங்கள் தரை இறங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
8 Feb 2023 9:13 AM IST
காலை 9 மணியாகியும் போக அடம்பிடித்த பனி: வானிலை மாற்றத்தால் குழம்பிய சென்னை வாசிகள்..!

காலை 9 மணியாகியும் போக அடம்பிடித்த பனி: வானிலை மாற்றத்தால் குழம்பிய சென்னை வாசிகள்..!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான செங்கல்பட்டு, குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர் ஆகிய பகுதிகளில் இன்று காலை கடும் பனிமூட்டம் நிலவியது.
7 Feb 2023 10:44 AM IST
கடும் பனிமூட்டம்: உத்தரபிரதேசத்தில் ரெயில்கள் 6-7 மணிநேரம் தாமதம்

கடும் பனிமூட்டம்: உத்தரபிரதேசத்தில் ரெயில்கள் 6-7 மணிநேரம் தாமதம்

கடும் பனிமூட்டம் காரணமாக உத்தரபிரதேசத்தில் ரெயில்கள் இன்று 6-7 மணிநேரம் தாமதமாக இயக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
11 Jan 2023 9:25 AM IST
கடும் பனிமூட்டம்

கடும் பனிமூட்டம்

மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நீர்பனி பொழிவு அதிகரித்து உள்ளது. நேற்று குடியிருப்புகளே தெரியாத வகையில் கடும் பனிமூட்டம் நிலவியதை படத்தில் காணலாம். இது கடல் அலைகளா, பாய்ந்து ஓடும் நதியா என்பது போல் காட்சி அளித்தது. இது சுற்றுலா பயணிகள் கண்களுக்கு விருந்தாக அமைந்தது.
10 Jan 2023 12:15 AM IST
கடும் பனிமூட்டம்: டெல்லி உள்ளிட்ட 5  மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்

கடும் பனிமூட்டம்: டெல்லி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்

வட மாநிலங்களில் நிலவும் கடுமையான பனிமூட்டம் காரணமாக ,இந்திய வானிலை ஆய்வு மையம் 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுத்துள்ளது .
8 Jan 2023 6:41 PM IST