
தீபாவளியை முன்னிட்டு.. 5, 6-ந் தேதிகளில் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வினியோகம்
அக்டோபர் மாதத்தின் 5 மற்றும் 6-ந் தேதிகளில் வீடு தேடி குடிமைப்பொருட்களை வினியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
4 Oct 2025 6:55 AM IST
தாயுமானவர் திட்டம்: திமிரி அருகே வீடுதேடி சென்ற ரேஷன் பொருட்கள்
தாயுமானவர் திட்டம் மாதந்தோறும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
15 Sept 2025 1:47 PM IST
தாயுமானவர் திட்டம்: தூத்துக்குடியில் வீடுதேடி சென்ற ரேஷன் பொருட்கள்
முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ரேஷன் பொருட்களை அவர்களின் இருப்பிடங்களுக்கே கொண்டு சேர்க்கும் நோக்கில் 'தாயுமானவர் திட்டம்' கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி தொடங்கப்பட்டது.
14 Sept 2025 6:06 PM IST
வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்: ‘முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்’ தொடங்கி வைப்பு
முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை 34,809 நியாய விலைக் கடைகளில் செயல்படுத்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
12 Aug 2025 11:13 AM IST
“இந்தியாவுக்கே முன்மாதிரி முயற்சி” - 'முதலமைச்சரின் தாயுமானவர்' திட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
'முதலமைச்சரின் தாயுமானவர்' திட்டத்தை மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
12 Aug 2025 8:05 AM IST
முதியோருக்கு இல்லம் தேடி ரேஷன் பொருட்கள்: ஆகஸ்டு 8-ந் தேதி சோதனை திட்டம் தொடக்கம்
முதியோர் வீடு தேடி சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் சோதனை திட்டம் ஆகஸ்டு 8-ந் தேதி நடைமுறைப்படுத்தப்படுகிறது.
12 July 2025 8:04 AM IST
முதியோருக்கு இல்லம் தேடி ரேஷன் பொருட்கள்
70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரேஷன் பொருட்களை வீடு தேடி சென்று கொடுக்கும் திட்டத்தை தமிழக அரசு தொடங்கிவிட்டது.
9 July 2025 3:26 AM IST
ரேஷன் பொருட்கள் இனி வீடு தேடி வரும்.. வெளியான அறிவிப்பு
வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் சென்னை உட்பட 10 மாவட்டங்களில் தொடங்கப்பட உள்ளது.
28 Jun 2025 4:42 PM IST
ரேசன் பொருட்கள்: வீடுகளுக்கே சென்று விநியோகிக்க நடவடிக்கை
ரேசன் பொருட்களை வீடுகளுக்கே சென்று விநியோகம் செய்யும் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
19 March 2025 11:17 AM IST
டங்ஸ்டன் திட்டத்தை கைவிடும் வரை ரேஷன் பொருட்கள் வேண்டாம் - கிராம மக்கள் அறிவிப்பு
டங்ஸ்டன் திட்டத்தை கைவிடும் வரை ரேஷன் பொருட்கள் வேண்டாம் என்று கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.
9 Jan 2025 2:49 PM IST
ரேஷன் பொருட்கள் விநியோகத்தில் தட்டுப்பாடு: அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
ரேஷன் பொருட்கள் மக்களை சென்றடைவதை அரசு உறுதிசெய்ய வேண்டுமென எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
5 July 2024 3:42 PM IST
ஜூன் மாத ரேஷன் பொருட்களை ஜூலை மாதம் பெற்றுக்கொள்ளலாம்- தமிழக அரசு அறிவிப்பு
அனைத்து துரித ஏற்பாடுகளும் மேற்கொள்ளும்படி மாவட்ட வழங்கல் அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
28 Jun 2024 10:21 PM IST




