
ஜனவரியில் ஏற்றுமதி குறைவு, இறக்குமதி அதிகரிப்பு: இந்தியாவின் வர்த்தக நிலவரம்
இந்தியாவின் ஏற்றுமதி கடந்த மாதம் 2.38 சதவீதம் குறைந்து 36.43 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது.
17 Feb 2025 3:20 PM IST
பாகிஸ்தானுடன் மீண்டும் வர்த்தகத்தை தொடங்குவது குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை: ஜெய்சங்கர்
பாகிஸ்தானுடன் மீண்டும் வர்த்தகத்தை தொடங்குவது குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்று வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
23 Jan 2025 3:19 PM IST
கரூரில் ஜவுளி வர்த்தக மேம்பாட்டு மையம் அமைக்க கோரிக்கை
ஜவுளி வர்த்தக மேம்பாட்டு மையம் கரூரில் அமைக்க வேண்டும் என மத்திய மந்திரி பியூஸ் கோயலிடம் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
18 Oct 2023 12:39 AM IST
ஒரே ஆண்டில் ரூ.135 கோடிக்கு வர்த்தகம்
அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒரே ஆண்டில் ரூ.135 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. கூடுதலாக குடோன் இல்லாததால் விவசாயிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்
9 Aug 2023 12:15 AM IST
வீரகனூர் ஆட்டுச்சந்தையில் ரூ.8 கோடிக்கு வர்த்தகம்
வீரகனூர் ஆட்டுச்சந்தையில் ரூ.8 கோடிக்கு வர்த்தகம் நடந்தது.
15 Jan 2023 1:00 AM IST