மதுபோதையில் ரெயிலில் செல்வோரை மடக்கிப்பிடிக்க ரெயில்வே போலீசார் தீவிரம்

மதுபோதையில் ரெயிலில் செல்வோரை மடக்கிப்பிடிக்க ரெயில்வே போலீசார் தீவிரம்

ரெயிலில் பயணிக்கும் குழந்தைகள், பெண்கள், முதியோர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
19 Nov 2025 7:08 AM IST
அரியலூரில் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த பெண்ணை காப்பாற்றிய போலீஸ்காரர்

அரியலூரில் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த பெண்ணை காப்பாற்றிய போலீஸ்காரர்

இந்த சம்பவத்தில் அந்த பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
23 Oct 2025 8:55 AM IST
பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு 5 மாதத்தில் ஆயுள் தண்டனை; ரெயில்வே போலீசாருக்கு தமிழக டிஜிபி பாராட்டு

பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு 5 மாதத்தில் ஆயுள் தண்டனை; ரெயில்வே போலீசாருக்கு தமிழக டிஜிபி பாராட்டு

கோயம்புத்தூர்-திருப்பதி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பெண்கள் கம்பார்ட்மென்டில் பயணம் செய்த கர்ப்பிணி பெண்ணை வேலூர் மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்தார்.
22 July 2025 4:38 PM IST
ரெயில்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை - ரெயில்வே போலீஸ் எச்சரிக்கை

ரெயில்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை - ரெயில்வே போலீஸ் எச்சரிக்கை

மோதல் தொடர்பாக வீடியோ ஆதாரங்கள் இருந்தால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
8 Oct 2024 10:08 PM IST
ஓடும் ரெயிலில் குடி போதையில் ரகளை செய்த மேலும் 2 பேர் கைது

ஓடும் ரெயிலில் குடி போதையில் ரகளை செய்த மேலும் 2 பேர் கைது

ஓடும் ரெயிலில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டு பயணிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த மேலும் 2 பேரை திருப்பூர் ரெயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.
27 May 2024 5:28 PM IST
கடற்கரை - வேளச்சேரி வழித்தடத்தில் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சிறப்பு குழு - ரெயில்வே போலீஸ் நடவடிக்கை

கடற்கரை - வேளச்சேரி வழித்தடத்தில் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சிறப்பு குழு - ரெயில்வே போலீஸ் நடவடிக்கை

கடற்கரை-வேளச்சேரி வழித்தடத்தில் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய 15 பேர் கொண்ட குழுவை ரெயில்வே போலீஸ் அமைத்துள்ளது.
12 July 2023 12:57 PM IST
ஓடும் ரெயிலில் ஏற முயன்று தவறி விழுந்த பெண்ணை காப்பாற்றிய ரெயில்வே போலீஸ்...!

ஓடும் ரெயிலில் ஏற முயன்று தவறி விழுந்த பெண்ணை காப்பாற்றிய ரெயில்வே போலீஸ்...!

ஐதராபாத் அருகே பேகும்பேட் ரெயில் நிலையத்தில் ஓடும் ரெயிலில் ஏற முயன்று, தவறி விழுந்த பெண்ணை ரெயில்வே பாதுகாப்பு பெண் போலீஸ் ஒருவர் காப்பாற்றினார்.
1 Jun 2023 8:21 PM IST
மின்சார ரெயிலில் படிக்கட்டில் தொங்கிய மாணவர்களை எச்சரித்து அனுப்பிய ரெயில்வே போலீசார்

மின்சார ரெயிலில் படிக்கட்டில் தொங்கிய மாணவர்களை எச்சரித்து அனுப்பிய ரெயில்வே போலீசார்

பரங்கிமலை ரெயில் நிலையத்தில் படிக்கட்டில் தொங்கிய கல்லூரி மாணவர்களை ரெயில்வே போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
18 Oct 2022 5:36 PM IST
ஜோலார்பேட்டை: ஓடும் ரெயிலில் கஞ்சா கடத்த முயன்ற வடமாநில வாலிபர் கைது

ஜோலார்பேட்டை: ஓடும் ரெயிலில் கஞ்சா கடத்த முயன்ற வடமாநில வாலிபர் கைது

ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் ஓடும் ரெயிலில் கஞ்சா கடத்திய பீகார் மாநில வாலிபரை ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.
25 July 2022 6:18 PM IST
ஓடும் ரெயிலில் ஏற முயன்ற பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய ரெயில்வே போலீஸ் - வைரலாகும் வீடியோ

ஓடும் ரெயிலில் ஏற முயன்ற பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய ரெயில்வே போலீஸ் - வைரலாகும் வீடியோ

ஓடும் ரெயிலில் ஏற முயன்ற பெண்ணின் உயிரை ரெயில்வே போலீஸ் ஒருவர் காப்பாற்றிய வீடியோ வைரலாகி வருகிறது.
1 Jun 2022 5:57 PM IST
ஓடும் ரெயிலின் படிக்கட்டிலிருந்து விழுந்த நபர்...! தக்க நேரத்தில் காப்பாற்றிய ரெயில்வே போலீஸ்

ஓடும் ரெயிலின் படிக்கட்டிலிருந்து விழுந்த நபர்...! தக்க நேரத்தில் காப்பாற்றிய ரெயில்வே போலீஸ்

உத்தரப்பிரதேசத்தில் ஓடும் ரெயிலின் படிக்கட்டில் இருந்து விழுந்த நபரை ரெயில்வே போலீசார் துரிதமுடன் செயல்பட்டு காப்பாற்றினார்.
31 May 2022 2:59 PM IST