
வாடிக்கையாளர்களின் கணக்குகளில் இருந்து ரூ.4.58 கோடியை சுருட்டிய வங்கி பெண் அதிகாரி
வாடிக்கையாளர்களின் நிதியை பயன்படுத்தி பங்கு சந்தையில் அவர் முதலீடு செய்து உள்ளார்.
8 Jun 2025 3:46 AM IST
பெண் அதிகாரி சர்ச்சையால் திரிணாமுல் காங்கிரஸ் மந்திரி பதவி விலக உத்தரவு
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ராஜதர்மம் முறையை பின்பற்றுகிறது. எங்களாலேயே இதுபோன்ற நடவடிக்கையை எடுக்க முடியும் என அக்கட்சி கூறியுள்ளது.
4 Aug 2024 9:22 PM IST
உயரதிகாரிக்கு பெண் அதிகாரி காலணி கயிறை கட்டி விட்ட சம்பவம்; முதல்-மந்திரி அதிரடி
என்னால் குனியவோ மற்றும் காலணி கயிறை கட்டவோ முடியாமல் இருந்தேன் என அவர் கூறியுள்ளார்.
25 Jan 2024 3:55 PM IST
ரூ.1,800 லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி கைது
பெண் குழந்தைகள் திட்டத்தில் உதவித்தொகை வழங்க ரூ.1,800 லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி கைது செய்யப்பட்டார்.
11 Aug 2023 8:02 AM IST
அரசு அலுவலகத்தில் புகுந்து பெண் அதிகாரியை குடிபோதையில் தாக்கிய கணவர்
சிவமொக்காவில் அரசு அலுவலகத்தில் புகுந்து பெண் அதிகாரியை அவரது கணவர் குடிபோதையில் சரமாரியாக தாக்கி உள்ளார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
6 Aug 2023 12:15 AM IST
கம்ப்யூட்டர் நிறுவன பெண் அதிகாரியிடம் ரூ.10 லட்சம், நகை மோசடி - வாலிபர் கைது
கம்ப்யூட்டர் நிறுவன பெண் மேலாளரிடம் ரூ.10 லட்சம் மற்றும் நகை மோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
11 Jun 2023 12:35 PM IST
வாகனத்தை சோதனை செய்த பெண் அதிகாரியை லாரி ஏற்றிக் கொல்ல முயற்சி - திருப்பூரில் பரபரப்பு
தப்பியோடிய லாரி ஓட்டுநர் மற்றும் ஜே.சி.பி. ஆப்பரேட்டரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
11 Feb 2023 9:36 AM IST
நாப்கின்கள் குறித்து கேள்வி எழுப்பிய மாணவி: ஆணுறையும் வேண்டுமா? - பெண் அதிகாரி பதிலால் சர்ச்சை...!
எனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த இதுபோன்ற கீழ்த்தரமான முயற்சிகளில் சிலர் இறங்கியுள்ளனர் என அந்த பெண் அதிகாரி கூறியுள்ளார்.
28 Sept 2022 9:43 PM IST
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கியதாக ரூ.1 கோடி மோசடி; கூட்டுறவு வங்கி பெண் அதிகாரி கைது
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கியதாக ரூ.97 லட்சம் மோசடி செய்த கூட்டுறவு வங்கி பெண் மேலாளர் கைது செய்யப்பட்டார்.
1 Jun 2022 6:27 AM IST
கொழுப்பு அறுவை சிகிச்சை செய்த 10 நாட்களில் தனியார் நிறுவன பெண் அதிகாரிக்கு உடல்நிலை பாதிப்பு; டாக்டர் மீது குற்றச்சாட்டு கூறி கண்ணீர் மல்க வீடியோ
பெங்களூருவில், கொழுப்பு அறுவை சிகிச்சை செய்த 10 நாட்களில் தனியார் நிறுவன பெண் அதிகாரி பக்க விளைவுகளால் பாதிக்கப்பட்ட சம்பவம் நடந்து உள்ளது. இதனால் அவர் கண்ணீர் மல்க டாக்டர் மீது குற்றம்சாட்டி வீடியோ வெளியிட்டுள்ளார்.
1 Jun 2022 2:51 AM IST




