
குரூப்-4 விடைத்தாள் பெட்டிகள் பிரிக்கப்பட்டதாக வெளியான செய்தி - டி.என்.பி.எஸ்.சி. மறுப்பு
அட்டை பெட்டிகள் முறையாக சீலிடப்படாமல், ஆங்காங்கே உடைக்கப்பட்டு இருப்பதால் சர்ச்சை எழுந்தது.
22 July 2025 10:20 AM IST
பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று தொடக்கம்
மே 19-ந்தேதி தேர்வு முடிவை வெளியிடும் வகையில் திட்டமிட்டு பணிகள் நடந்து வருகின்றன.
4 April 2025 7:22 AM IST
பொதுத்தேர்வு எழுத உள்ள விடைத்தாளின் முகப்புப் பக்கத்தை மாற்ற முடியாத வகையில் புதிய ஏற்பாடு
பொதுத்தேர்வு நடைபெறும் போது மாணவர்களுக்கு வழங்கப்படும் விடைத்தாளில் அனைத்துப் பக்கங்களும் முழுமையாக இணைக்கப்பட்டு வழங்கப்படவுள்ளது.
19 Feb 2025 4:21 PM IST
நீட் தேர்வு: பீகாரில் கோடிக்கணக்கில் விளையாடிய பணம்; 30 மாணவர்களுக்கு வினாத்தாள், விடைத்தாள் விநியோகம்
நீட் தேர்வு எழுதிய ஒவ்வொரு நபரிடம் இருந்தும், அவர்கள் தேர்ச்சி பெற உதவுவதற்காக ரூ.30 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை பணம் வசூலிக்கப்பட்டு உள்ளது என விசாரணை அறிக்கை தெரிவிக்கின்றது.
23 Jun 2024 9:58 PM IST
பிளஸ்-2 விடைத்தாள் இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்
பிளஸ் 2 மாணவர்கள் இன்று மதியம் முதல் விடைத்தாள் நகல் பதிவிறக்கம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
28 May 2024 1:39 AM IST
இன்று தொடங்குகிறது எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் திருத்தும் பணி
விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கான வழிகாட்டுதல்கள் அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
12 April 2024 1:02 AM IST
பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது: தேர்வு முடிவுகள் மே 6-ந்தேதி வெளியாகிறது
தமிழகம் முழுவதும் 83 மையங்களில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்கியது.
1 April 2024 10:55 PM IST
பாஸ் போட்டு விடுங்க..இல்லைன்னா அப்பா...விடைத்தாளில் நூதன முறையில் கோரிக்கை வைத்த மாணவி
விடைத்தாளில் மாணவி எழுதிய வாசகங்கள்தான் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
12 March 2024 9:36 PM IST
விடைத்தாளுடன் முகப்பு தாளை இணைக்கும் பணி மும்முரம்
பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் விடைத்தாளுடன் முகப்பு தாளை இணைத்து தையல் எந்திரம் மூலம் தைத்து தயார் செய்யும் பணியில் ஆசிரியைகள் மும்முரமாக ஈடுபட்டதை படத்தில் காணலாம்.
3 March 2023 1:06 AM IST
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவர்களின் பொது தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி நேற்று தொடங்கியது. இந்த பணி வருகிற 17-ந்தேதி வரை நடக்கிறது.
2 Jun 2022 3:11 AM IST
10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி இன்று முதல் தொடக்கம்
10-ஆம் வகுப்புக்கு ஜூன் 17ம் தேதியும் 12-ஆம் வகுப்புக்கு ஜூன் 23ஆம் தேதியும் தேர்வு முடிவுகள் வெளியாகிறது.
1 Jun 2022 9:10 AM IST




