
13 திருநங்கையர்களுக்கு திறன் பயிற்சி சான்றிதழ்கள், ரூ.50,000 மானியத்தொகை - மா.சுப்பிரமணியன் வழங்கினார்
திருநங்கைகள் யாராவது ரூ.1 லட்சம் மானியத்துடன் ஆட்டோக்களை பெற விரும்பினால் எங்களை வந்து அணுகவும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
28 Nov 2025 3:59 PM IST
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் : 484 முகாம்கள் நடத்தப்பட்டு 7,57,168 பேர் பயன் - அமைச்சர் தகவல்
இந்த முகாம் 14வது வாரமாக தமிழ்நாடு முழுவதும் 39 இடங்களில் நடைபெற்று வருகிறது என மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
8 Nov 2025 6:16 PM IST
15 நாட்களில் 16,248 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 6,78,034 பேர் பயன்பெற்றுள்ளனர் - மா.சுப்பிரமணியன்
டெங்கு பாதிப்புகள் குறித்து கண்டறிய 4,755 ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் 2,52,738 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
31 Oct 2025 9:19 PM IST
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்: 407 முகாம்கள் நடத்தப்பட்டு 6,37,089 பேர் பயன்பெற்றுள்ளனர் - மா.சுப்பிரமணியன்
மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறன் சான்று 26,819 பேருக்கு கடந்த வாரம் வரை வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
25 Oct 2025 2:28 PM IST
சென்னையில் பன்னாட்டு மருத்துவ மாநாடு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்
‘நவீன மருத்துவ முன்னேற்றத்தில் செயற்கை நுண்ணறிவின் பங்கு’ என்ற நூலை மா.சுப்பிரமணியியன் வெளியிட்டார்.
17 Oct 2025 10:29 AM IST
கிட்னி திருட்டு புகாரில் பாரபட்சமின்றி நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கிட்னி திருட்டு புகார் தொடர்பாக சட்டசபையில் அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது.
16 Oct 2025 11:53 AM IST
உடற்கூராய்வில் சந்தேகம் கிளப்புவது ஏற்புடையதல்ல- மா.சுப்பிரமணியன்
நள்ளிரவு நேரத்தில் பிரேத பரிசோதனை நடைபெற்றது ஏன்? என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்
15 Oct 2025 1:13 PM IST
தேசிய அளவில் தமிழ்நாடு ரத்ததானத்தில் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது - மா.சுப்பிரமணியன்
2024-25 ஆம் ஆண்டு 4.50 லட்சம் ரத்த அலகுகள் சேகரிக்க இலக்கு, ஆனால் 4,354 முகாம்கள் மூலம் 4.53 லட்சம் ரத்த அலகுகள் சேகரிக்கப்பட்டது.
10 Oct 2025 5:24 PM IST
கோல்ட்ரிப் மருந்து உற்பத்தி ஆலை நிரந்தரமாக மூடப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கோல்ட்ரிப் மருந்து உற்பத்தி ஆலை நிரந்தரமாக மூடப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
9 Oct 2025 12:26 PM IST
‘உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் பெயர் அரசு மருத்துவமனை கல்வெட்டில் பதிக்கப்படும்’ - மா.சுப்பிரமணியன்
ஒவ்வொரு அரசு மருத்துவமனையிலும் கல்வெட்டு பதிக்கும் திட்டம் அடுத்த வாரம் தொடங்கப்பட உள்ளதாக மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
9 Oct 2025 4:46 AM IST
அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் மொரிசியஸ் வெளியுறவுத் துறை மந்திரி சந்திப்பு
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்டம் குறித்து மொரிசியஸ் நாட்டின் வெளியுறவு துறை கேட்டறிந்தார்.
29 Sept 2025 3:24 PM IST
யாரோ எழுதி கொடுத்ததை விஜய் படிக்கிறார்: மா.சுப்பிரமணியன் விமர்சனம்
விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார்
20 Sept 2025 3:46 PM IST




