
முக்கிய கனிமங்கள் மறுசுழற்சிக்கு ரூ.1,500 கோடி ஊக்கத்தொகை திட்டம் - மத்திய மந்திரிசபை ஒப்புதல்
கனிமங்களை பிரித்தெடுக்கவும், தயாரிக்கவும் மறுசுழற்சி திறனை மேம்படுத்துவதுதான் இத்திட்டத்தின் நோக்கம் ஆகும்.
4 Sept 2025 3:48 AM IST
சாலையோர வியாபாரிகளுக்கான கடன் திட்டம் 2030-ம் ஆண்டு வரை நீட்டிப்பு
ரூ.12,328 கோடி மதிப்பிலான 4 ரெயில்வே திட்டங்களுக்கு மத்திய மந்திரிசபையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
28 Aug 2025 6:46 AM IST
கடும் எதிர்ப்புகளுக்கிடையே நாளை தாக்கல் செய்யப்படுகிறது 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதா
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தொடர்பான மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நாளை தாக்கல் செய்யப்படுகிறது.
15 Dec 2024 8:05 AM IST
மத்திய மந்திரிசபை செயலாளராக டி.வி.சோமநாதன் நியமனம்
மத்திய மந்திரிசபை செயலாளராக டி.வி.சோமநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
10 Aug 2024 7:53 PM IST
"பல நூற்றாண்டுகள் கனவு நிறைவேறியது" : ராமர் கோவில் நிகழ்ச்சிக்காக பிரதமர் மோடிக்கு மத்திய மந்திரிசபை பாராட்டு
மக்களின் நூற்றாண்டு கால கனவை பிரதமர் மோடி நனவாக்கி உள்ளார் என்று மத்திய மந்திரிசபையில் தெரிவிக்கப்பட்டது.
25 Jan 2024 3:32 AM IST
மத்திய மந்திரிசபையில் மாற்றம்: 3 மத்திய மந்திரிகள் ராஜினாமா
நரேந்திர சிங் தோமர், பிரகலாத் சிங் படேல் மற்றும் ரேணுகா சிங் ஆகியோரின் ராஜினாமாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு உடனடியாக ஏற்றுக்கொண்டார்.
7 Dec 2023 10:25 PM IST
நடப்பு 'ரபி' பருவத்துக்கான உர மானியம் ரூ.22,303 கோடி: மத்திய மந்திரிசபை ஒப்புதல்
நடப்பு ‘ரபி’ பருவத்தில் ரூ.22 ஆயிரத்து 303 கோடி உர மானியம் வழங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.
26 Oct 2023 4:25 AM IST
இளைஞர் மேம்பாட்டுக்கு புதிய தன்னாட்சி அமைப்பு - மத்திய மந்திரிசபை ஒப்புதல்
இளைஞர் மேம்பாட்டுக்கு ‘மை பாரத்’ என்ற புதிய தன்னாட்சி பெற்ற அமைப்பை உருவாக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.
12 Oct 2023 2:00 AM IST
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜி.எஸ்.டி. - மத்திய மந்திரிசபை ஒப்புதல்
மத்திய ஜி.எஸ்.டி. மற்றும் ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
10 Aug 2023 6:03 AM IST
ரூ.1.39 லட்சம் கோடியில் 6.40 லட்சம் கிராமங்களுக்கு 'பிராட்பேண்ட்' இணைப்பு திட்டத்திற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல்
‘பாரத்நெட்’ திட்டத்திற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியுள்ளது.
5 Aug 2023 10:54 PM IST
மத்திய மந்திரிசபையில் இலாகா மாற்றம் சட்ட மந்திரியாக அர்ஜூன்ராம் மேக்வால் நியமனம் கிரண் ரிஜிஜூவுக்கு புவி அறிவியல்கள் துறை
மத்திய மந்திரிசபையில் நேற்று அதிரடியாக இலாகா மாற்றம் செய்யப்பட்டது. புதிய சட்ட மந்திரியாக அர்ஜூன்ராம் மேக்வால் நியமிக்கப்பட்டார். கிரண் ரிஜிஜூவுக்கு புவி அறிவியல்கள் துறை வழங்கப்பட்டுள்ளது.
19 May 2023 4:15 AM IST
நடப்பு சம்பா பருவத்தில் ரூ.1 லட்சம் கோடி உர மானியம் வழங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல்
நடப்பு சம்பா பருவத்தில் ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் கோடி உர மானியம் வழங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.
18 May 2023 1:59 AM IST




