
ராஜஸ்தானில் நடக்கும் அமெரிக்க தொழில் அதிபர் மகளின் திருமணம்; டிரம்ப் மகன் பங்கேற்பு
திருமண விழாவுக்காக உதய்பூரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்று அரண்மனை போல ஆடம்பரமாக அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது.
22 Nov 2025 3:20 AM IST
ரூ.47¼ கோடி ஜி.எஸ்.டி. மோசடி மராட்டிய தொழில் அதிபர் கைது
விவேக் ராஜேஷ் மவுரியாவின் வீட்டில் மத்திய கலால் துறையின் கீழ் உள்ள தானே வரி ஏய்ப்பு தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
22 Aug 2025 5:33 AM IST
ஆன்லைன் வர்த்தகத்தில் இரட்டிப்பு லாபம்: தொழில் அதிபரிடம் ரூ.2¼ கோடி மோசடி- 4 பேர் கைது
வெளிநாட்டில் பதுங்கி உள்ள மோசடி கும்பலை கைது செய்யும் நடவடிக்கையில் சைபர் கிரைம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்
30 Jun 2025 4:39 AM IST
தேன் நிலவில் தொழில் அதிபரை தீர்த்து கட்டிய மனைவி; போலீசிடம் நடித்து காட்டினார்
கணவரை 3 பேரும் தாக்க தொடங்கியதும், மனைவி சோனம் அவரை விட்டு விட்டு, மெதுவாக நடந்து சென்று விட்டார்.
17 Jun 2025 8:34 PM IST
மும்பையில் ரூ.703 கோடிக்கு வீடு வாங்கிய பெண் தொழில் அதிபர்
ஜி.எஸ்.டி.யாக மட்டும் ரூ.63.9 கோடி செலுத்தியுள்ளார் என பத்திரப்பதிவு ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
31 May 2025 2:56 AM IST
தொழில் அதிபருக்கு சிறையில் வி.ஐ.பி. வசதிகள்: டி.ஐ.ஜி. உள்பட 2 பேர் பணியிடை நீக்கம்
தொழில் அதிபருக்கு சிறையில் வி.ஐ.பி. வசதிகள் செய்து கொடுத்ததாக சிறைத்துறை டி.ஐ.ஜி. உள்பட 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
23 Jan 2025 11:26 AM IST
உலகின் 'டாப்' 100 தொழிலதிபர்கள் பட்டியல்: 12-வது இடத்தில் முகேஷ் அம்பானி
உலக அளவில் டாப் தொழிலதிபர் பட்டியலில் முதல் 100 இடங்களுக்குள் முகேஷ் அம்பானி மட்டுமே இடம் பிடித்துள்ளார்.
14 Nov 2024 12:24 PM IST
லிப்டிற்குள் பெண்ணை கட்டிப்பிடித்து மானபங்கம் செய்த தொழில் அதிபர்
தொழில் அதிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
9 May 2024 1:30 PM IST
முகநூல் மூலம் பழக்கம்: வீட்டிற்கு அழைத்த பெண்... தொழில் அதிபருக்கு நேர்ந்த அதிர்ச்சி
கடந்த 3 மாதங்களாக முகநூல் மூலமாக தொழில் அதிபரும், அந்த பெண்ணும் நண்பர்களாக பழகி வந்தனர்.
2 May 2024 7:30 AM IST
கோவையில் தொழில் அதிபர் உள்பட 4 பேர் தற்கொலை: கடன் தொல்லை காரணமா..?!
நான்கு பேர்களின் உடல்களையும் மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
20 March 2024 7:04 PM IST
தொழில் அதிபர் உள்பட 3 பேர் தூக்குப்போட்டு தற்கொலை
வெவ்வேறு சம்பவங்களில் தொழில் அதிபர் உள்பட 3 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
19 Oct 2023 12:15 AM IST
ரூ.70 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி தொழில் அதிபரிடம் ரூ.1.40 கோடி மோசடி - பா.ஜ.க. மாநில நிர்வாகி உள்பட 4 பேர் கைது
ரூ.70 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி, இமாசல பிரதேச தொழில் அதிபரிடம் ரூ.1.40 கோடி மோசடி செய்த பா.ஜ.க. மாநில நிர்வாகி உள்பட 4 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
14 Oct 2023 9:59 AM IST




