
நடிகர் உன்னி முகுந்தனுக்கு கேரள நீதிமன்றம் சம்மன்
முன்னாள் மேலாளரை தாக்கிய வழக்கில் நடிகர் உன்னி முகுந்தனுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
23 Sept 2025 2:27 PM IST
“மார்கோ ” படத்தின் 2ம் பாகம் குறித்த அப்டேட்
‘மார்கோ ’ படத்தில் உன்னி முகுந்தன் நடிக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
18 Sept 2025 3:48 PM IST
நரேந்திர மோடியின் பயோபிக் படம்.. ஹீரோவாக நடிப்பது யார் தெரியுமா?
பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது.
17 Sept 2025 7:48 PM IST
ஒரே நாளில் மீட்கப்பட்ட உன்னி முகுந்தனின் இன்ஸ்டாகிராம் கணக்கு
அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து வரும் செய்திகளுக்கு பதில் அளிப்பதும் அல்லது லிங்க்குகளை கிளிக் செய்வது அவை உங்களது அக்கவுண்டை ஹேக் செய்ய வழிவகுத்து விடும் என்று உன்னி முகுந்தன் கூறியுள்ளார்.
11 July 2025 5:15 AM IST
நடிகர் உன்னி முகுந்தனின் இன்ஸ்டா கணக்கு முடக்கம்!
தனது இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக மலையாள திரையுலகைச் சேர்ந்த நடிகர் உன்னி முகுந்தன் தெரிவித்துள்ளார்.
8 July 2025 2:47 PM IST
குற்றச்சாட்டிற்கு உன்னி முகுந்தன் பதில்
உன்னி முகுந்தன் தன்னை, தாக்கியதாகவும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் விபின் என்பவர் சமீபத்தில் புகார் அளித்தார்.
28 May 2025 9:18 AM IST
அறைந்து கொலை மிரட்டல் விடுத்தார் - 'மார்கோ' நடிகர் மீது வழக்குப்பதிவு
நடிகர் உன்னி முகுந்தனின் மேலாளர் விபின், காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார்.
27 May 2025 10:54 AM IST
'எனது முதல் படம்...' - இயக்குனராகும் உன்னி முகுந்தன்
சூப்பர் ஹீரோ படத்தை நடிகர் உன்னி முகுந்தன் இயக்க உள்ளார்.
6 May 2025 6:51 AM IST
சினிமாவினால்தான் போதைப்பொருள் பயன்பாடு, குற்றங்கள் அதிகரிக்கிறதா? - 'மார்கோ' பட நடிகர் காட்டம்
சினிமாவினால் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதாக விமர்சனங்கள் எழுந்தன.
20 April 2025 10:12 AM IST
100-வது நாளில் "மார்கோ" சிறப்பு போஸ்டர் வெளியீடு
உன்னி முகுந்தன் நடித்த ‘மார்கோ’ படத்தின் 100-வது நாள் போஸ்டர் வெளியாகியுள்ளது.
29 March 2025 4:42 PM IST
டிவியை தொடர்ந்து ஓடிடியிலும் "மார்கோ" ஒளிபரப்ப தடை?
‘ஏ’ சான்றிதழ் பெற்ற காரணமாக “மார்கோ” படத்தை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பும் சாட்டிலைட் உரிமை ஏற்கனவே தணிக்கை வாரியத்தால் மறுக்கப்பட்டிருந்தது.
6 March 2025 6:00 PM IST
முத்தக் காட்சிகளில் நடிக்க விருப்பமில்லை - "கருடன்" பட நடிகர்
ஆக்சன் காட்சியில் எப்படி சண்டைக் கலைஞர் உடலில் கை படாமலேயே அடித்த மாதிரி காட்டமுடிகிறதோ அதேபோல் முத்த காட்சிகளிலும் செய்யலாம் என நடிகர் உன்னி முகுந்தன் கூறியுள்ளார்.
2 March 2025 2:48 PM IST




