
அழகர்கோவில் வந்தடைந்தார் கள்ளழகர்: உற்சாகமாக வரவேற்ற மக்கள்
அழகர்கோவிலுக்கு பகவான் வந்தடைந்தபோது பொதுமக்கள் வண்ண மலர்களை தூவி வரவேற்றனர்.
16 May 2025 1:39 PM IST
மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளித்தார் கள்ளழகர்
ராமராயர் மண்டபத்தில் நள்ளிரவில் தசாவதார திருக்கோலங்களில் அழகர் காட்சி தந்தார்.
14 May 2025 6:28 AM IST
பச்சைப்பட்டு உடுத்தி வைகையில் எழுந்தருளிய கள்ளழகர் : விண்ணை எட்டிய கோவிந்தா முழக்கம்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 15 லட்சம் பக்தர்கள் அதிகாலை முதலே மதுரை மாநகரில் குவிந்திருந்தனர்.
12 May 2025 6:01 AM IST
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவது ஏன்?
கள்ளழகர் மதுரை வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து பின்னர் அழகர் மலைக்கு திரும்பும் வரையிலான நிகழ்வுகள், பிரமாண்ட திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
9 May 2025 4:14 PM IST
கள்ளழகர் நாளை மதுரை புறப்படுகிறார்.. திங்கட்கிழமை வைகை ஆற்றில் இறங்குகிறார்
கள்ளழகர் எழுந்தருளும் தங்கக்குதிரை உள்ளிட்ட வாகனங்கள் அழகர் கோவிலில் இருந்து நேற்று மதுரைக்கு வந்து சேர்ந்தன.
9 May 2025 1:33 PM IST
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் நாளை தண்ணீர் திறப்பு
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா, வருகிற 12-ந்தேதி நடைபெற உள்ளது.
7 May 2025 8:07 PM IST
மதுரை சித்திரை திருவிழா: பக்தர்கள் சுத்தமான தண்ணீரை பயன்படுத்த அறிவுறுத்தல்
அதிக விசைத்திறன் கொண்ட குழாய்கள் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடிக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 May 2025 1:18 PM IST
கள்ளழகருக்காக காவல் பணி செய்யும் பாளையக்காரர்கள்
கள்ளழகர் அணிந்திருக்கும் விலை மதிப்புமிக்க ஆபரணங்களை பாதுகாப்பது பாளையக்காரர்களின் பணி.
29 April 2025 4:11 PM IST
மதுரை சித்திரை திருவிழா.. ஆண்டாள் மாலையை ஏற்கும் அழகர்
அழகருக்கு நடக்கும் சிறப்பு அலங்காரத்துக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் இருந்து ஆண்டாள் சூடிய மாலை கொண்டு வரப்பட இருக்கிறது.
27 April 2025 5:42 PM IST
மதுரை குலுங்க குலுங்க.. சித்திரை திருவிழாவிற்கு தயாராகும் பக்தர்கள்
மதுரையில் நாளை மறுநாள் கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா தொடங்குகிறது.
27 April 2025 4:37 PM IST
நாளை மறுநாள் கொடியேற்றம்.. மதுரை சித்திரை திருவிழா நிகழ்வுகள் விவரம்
மே மாதம் 12-ந்தேதி லட்சக்கணக்கான பக்தர்களின் அன்பான வரவேற்புக்கு மத்தியில் கள்ளழகர் தங்கக்குதிரையில் வீற்றிருந்து வைகை ஆற்றில் இறங்குகிறார்.
27 April 2025 11:38 AM IST
சித்திரை திருவிழா.. அழகர் மலையில் இருந்து மதுரை புறப்பட்டார் கள்ளழகர்
தங்கப்பல்லக்கில் புறப்பட்ட கள்ளழகர், வழியில் உள்ள மண்டகப்படிகளில் எழுந்தருளுகிறார்.
21 April 2024 5:42 PM IST




